பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

" மின்னுமா வல்லியும் வஞ்சியும்

வென்றதுண் இடைநு டங்கும் அன்னமென் னடையினார் கலவியை

அருவருத் தஞ்சி னாயேல்" என்றும்,

"பூனுலா மென்முலைப் பாவைமார் பொய்யினை மெய்யிதென்று பேணுவார் பேசுமப் பேச்சைநீ

பிழையெனக் கருதினாயேல்" என்றும், -

"பண்ணுலாம் மென்மொழிப் பாவைமார்

பனைமுலை அனைதும்நாம் என்று எண்ணுவார் எண்ணம தொழித்துநீ

பிழைத்துய்யக் கருதி னாயேல்" என்றும், -

"மஞ்சுதோய் வெண்குடை மன்னராய் வாரணம் சூழ வாழ்ந்தார் துஞ்சினார் என்பதோர் சொல்லைநீ

துயரெனக் கருதி னாயேல்" என்றும்,

"உருவினார் பிறவிசேர் ஊன்பொதி

நரம்புதோல் குரம்பை யுள்புக்கு அருவிநோய் செய்துநின் றைவர்தாம் வாழ்வதற் கஞ்சி னாயேல்" என்றும்,

"நோயெலாம் பெய்ததோர் ஆக்கையை

மெய்யெனக் கொண்டு வாளா பேயர்தாம் பேசும்அப் பேச்சைநீ

பிழையெனக் கருதி னாயேல்" என்றும்,

"மஞ்சுசேர் ஆக்கையை நீர்நிலம்

காலியை மயங்கி நின்ற அச்சுசேர் ஆக்கையை அரணம்.அன்று என்றுப்யக் கருதி னாயேல்" என்றும்,