பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

என்று தன் மகளைக் கூவியழைத்துத் தயிர் க ை கயிற்றையும் மத்தையும் எடுத்துக்கொண்டு வரும் கூறிவிட்டுத் தயிர்ப்பானையருகில் வந்தாள். அப்போது நிமித்தங்கள் தோன்றின எனக் காப்பியம் குறிப்பிடு: .

-9Ꮧ©ᏈᎶY1 :

1. குடப்பால் உறையா குவியிமில் ஏற்றின்

மடக்கணிர் சோரும் வருவதொன் றுண்டு 2. உறிநறு வெண்ணெய் உருகா உருகும்,

மறிதெறித்து ஆடா வருவதொன் றுண்டு 3. நான்முலை யாயம் நடுங்குபு நின்றிரங்கும் மான்மணி வீழும் வருவதொன் றுண்டு நேற்று உறையிட்ட பால் இன்னும் தயிராகவில். காளைகளின் கண்களிலே நீர் வழிகிறது. உறிகளிலே (பு. நாள் வைத்த மனம்மிக்க வெண்ணெய் உருக்கின. .. உருக வில்லை. ஆட்டுக்குட்டிகளெல்லாம் து . . விளையாடாமல் சோர்ந்து படுத்துக் கிடக்கின்றன. நா. , முலைக்காம்புகளைக்கொண்ட பசுக்கள் உடல் நடுங் கொண்டு அலறிக் கத்திக்கொண்டிருக்கின்றன. அப் களின் கழுத்திலே கட்டியிருக்கும் மணிகள் அறுந்து விழுகின்றன. இவையெல்லாம். ஏதோ ஒரு துன்பம் நா. , ஏற்படுவதற்குத் தீய நிமித்தங்களாகத் தென்படுகின்ற ஆயினும், அத்தீமைகள் நமக்குக் கேடு விளைவிக்காவண் ை அதற்கான பரிகாரம் கானும் வண்னம், ஆயர்பா , பி. எருமன்றத்தில் கண்ணனும் அவனுடைய அண் ை. பலராமனும் சேர்ந்து முன்பு விளையாடிய பாலசபி. . நாடகங்களுள், வேல் போன்ற நீண்ட கூர்மைய . கண்களுடைய நப்பின்னையோடு ஆடிய குரவைக் கூத்தி.ை ஆடுவோம். கறவைப் பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் ஏற்படு: துயர்கள் நீங்குக என்று ஆடுவோம். நமது குரவைக் க.த. ஆட்டத்தைக் கண்ணகியும் கண்ணாரக் கண்டு களிக்கட் (, , என்று மாதரி தன் மகளிடம் கூறுகிறாள்.

"குடத்துப்பால் உறையாமையும் குவியிமி லேற்றின் . கண்ணிர் சோர்தலும் உறியில் வெண்ணெய் உருகாமையும். மறிமுடங்கி ஆடாமையும் மான்மணி நிலத்தற்று வீழ்தலும்