பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 219 ா. ப திருமாலை நமது வாழ்க்கையில் கானும் அனைததுடனும் இணைத்து வழிபடும் வழிமுறையை ஆuவப் ... i t . டுவதைக் காண்கிறோம்.

திருமாலை வழிபட்டதால் எல்லாக் குறைகளும் நீங்கி . என்றும், எல்லா நோய்களும் தீர்ந்துவிட்டன வெ. றும், எல்லாத் தீவினைகளும் அழிந்தனவென்றும், வ.w இன்பங்களும் நிகழ்ந்தனவென்றும், இனி எனக்கு நிகர் பரு ல்ெலையென்றும் ஆழ்வார் பாடுகிறார்.

பங்குச நாயகிக்கு மனநோய் ஏற்பட்டுவிட்டதாகக் க. குறி கேட்பதோ, கோடாங்கி அடிப்பதோ .. , .கடித்துப் பேயாட்டம் ஆடுவதோ, ஆடு கோழி டு ஆடுவதோ, கண்ட தெய்வங்களுக்கும் _, .ே 1 )|ம் செஞ்சோறும் படைப்பதோ மூடத்தனமும் // பழக்க வழக்கங்களுமாகும். அவளுக்குத் திருமால்மீது மேலிட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. சங்கு . i என்றுரைத்து நாராயணன் திருநாமம் சொல்லித் | . செ ய்யுங்கள், துளசித் தீர்த்தம் கொடுத்து 1. அமைதி கொள்ளச் செய்யுங்கள் என்று கூறி,

"..ழ்மையில் அங்கோர் கீழ்மக

னிட்ட முழவின்கீழ் ா, ழ்மை பலசொல்லி நீரனங்

காடும்பொப் காண்கிலேன் . ழ்மைப் பிறப்புக்கும் சேமமிந்

நோய்க்கும்ஈ தேமருந்து வாழ்மையில் கண்ண பிரான்கழல் வாழ்த்துமின் உன்னித்தே !”

| | ாடுகிறார்.

ஆழ்வார் பெருமகிழ்ச்சியுடன் அனைவரையும் அழைத்துப் பாடுகிறார். பக்த கோடிகளுக்கு மங்களாசாசனம் 1. பறையர் கலி நீங்கிக் கிருதயுகம் தோன்றி இப்பூவுலகில் .ெ ம் .ெ வருகிற்று என்றும், நோய், நொடி, பன்றி தி, பசி ாக . லம் எல்லாம் நல்லது பரவிற்று என்றும், திருமால் _l ல் இவையெல்லாம் நன்கு நிறைவு பெறும் ப. மும் அற்புதமாகப் பாடி மகிழ்கிறார்.