பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்நாடும் 261

|

| ய தமிழால் உரைத்த பாடல் என்று குறிப்பிட்டுப் . וו וונון(*(ו) ייו

'காசை யாடை மூடியோடிக் காதல் செய் தானவனுர்" என்று தொடங்கும் பாடல் தொகுதியின் (иму „“)«i»,

"இண்டை கொண்டு தொண்ட ரேத்த

எவ்வுள் கிடந்தானை

வண்டு பாடும் பைம்புறவில்

மங்கையர் கோன்கலியன்

கொண்ட சீரால் தண்டமிழ்செய்

மாலை யிரைந்தும் வல்லார்

அண்ட மாள்வ தானை யன்றேல்

ஆள்வர் அமரு லகே"

ய தண்டமிழ் செய்மாலை பத்தும் எனத் தமது

...ளைக் குறிப்பிடுகிறார்.

"அன்றாயர் குலக்கொடி" என்று தொடங்கும் பாடல் 1.), ஆதியின் முடிவில்

"நெடுமா லவன்மே வியநீர் மலைமேல்

நிலவும் புகழ்மங் கையர்கோன் அமரில் க. மா களியானை வல்லான் கலியன்

ஒலிசெய் தமிழ்மாலை வல்லார்க்கு உடனே, விடுமால் வினைவேண் டிடில்மே லுலகும் எளிதா யிடுமன் றியிலங் கொலிசேர் கொடுமா கடல்வை யகமாண் டுமதிக்

குடைமன் னவரா யடிகூ டுவரே" வ வறு கலியன் ஒலி செய் தமிழ் மாலை எனத் தமது பாலையை ஆழ்வார் குறிப்பிடுகிறார்.

"சொல்லுவன் சொற்பொருள்” என்னும் பாடல் ,ெ குதியின் முடிவில்,

"பாப் மன்னு தொல்புகழ்ப் பல்லவர் கோன்பணிந்

தபர மேகர விண்ணகர்மேல் காப் மன்னு நீள்வயல் மங்கையர் தந்தலை வன்கலி கன்றிகுன் றாதுரைத்த