பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கை வளமும் உயிரின வளமும் 25

| டுபூகங்கள், ஏரி குளங்கள், எண்ணற்ற நீர்நிலைகள், கட்டிய கோயில்கள், பண்படுத்திய வயல்வெளிகள், தோப்புகள்,

தேட் Iங்கள், அறப்பள்ளிகள், கல்வி நிலையங்கள், அவர்கள் அரும்பாடுகள், உழைப்பு, உருவாக்கிய பொருட்

செல்வங்களும், அருட்செல்வங்களும், அறிவுச் செல்வங்களும் கலைச்செல்வங்களும், இதர சாகசங்களும் அவர்களுடைய |l.ண் 1 வரலாற்றின் அவர்களுடைய சிறப்புமிக்க நாகரிகத்தின் ஆதாரங்களாகும்.

தமிழகத்தில் ஆண்டு முழுவதிலும் சூரியன் பி காசிக்கிறான். இருபருவங்களிலும் மழை பொழிந்து நீர் வளம்மிக்க ஆறுகள் பாய்ந்து நாடு வளம் பெற்றிருக்கிறது வான் பொய்க்கினும் தான் பொய்யாக் காவிரியும் வையை என்னும் பொய்யாக் குலக்கொடியும் தமிழகத்தின் மையமாக விளங்குகின்றன. நீண்ட கடற்கரையும் அதன் வளங்களும் நிறைந்திருக்கின்றன. இம்மலைகளிலும் காடுகளிலும் 1. ந்கரைகளிலும் வளம் நிறைந்த பூமியிலும் மழையும் நிறைந்த சூரிய வெப்பமும் காரணமாக எண்ணற்ற தாவர இனங்களும் விலங்கினங்களும் பறவை இனங்களும் இதர யிரினங்களும் இயற்கையில் தோன்றி வளர்ந்திருக்கின்றன. மக்களும் தங்களுடைய முயற்சியால் உழைப்பால் அறிவின் ஆற்றலால் செயற்கையிலும் பல தாவர இனங்களையும் கால்நடைகளையும், பறவை இனங்களையும் . .ண்ணற்ற நீர்நிலைகளையும் தங்களுக்குத் துணையாக வளர்த்துக்கொண்டார்கள். இயற்கையுடன் இசைவாகச் செயற்கை வளமும் பெருகியுள்ளது.

இளங்கோவடிகள் தி மது சிலப்பதிகாரக் காப்பியத்தைத் தொடங்கும்போது கடவுள் வாழ்த்துப் லில் தொடங்கவில்லை, மங்கல வாழ்த்துப் பாடல் ...ாகவே, ஞாயிறு போற்றுதும், திங்களைப் போற்றுதும், பwமழை போற்றுதும் என்று நாட்டின் வற்றாத வளத்திற்குக் ... .ணமான ஞாயிற்றையும் திங்களையும் மழையையும் போற்றிப் படுகிறார்.

'. அலைகடல் நீரை ஆடையாகவும், மலையை (புலைகளாகவும், அம்மலையில் ஒடும் ஆறுகளைத் தனது