பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

"மலைத்தடத்த மணிகொணர்ந்து வைய முய்ய

வளம்கொடுக்கும் வருபுனலம் பொன்னி நாடன் சிலைத்தடக்கைக் குலச்சோழன் சேர்ந்த கோயில்

திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே!"

என்றும், - - -

"இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோள் ஈசற்கு

எழில்மாடம் எழுபதுசெய் துலகம் ஆண்ட திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில்

திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே”

என்றும், * *

“பாராள ரவர் இவரென் றழுந்தை யேற்ற

படைமன்னர் உடல்துணியப் பரிமா உய்த்த தேராளன் கோச்சோழன் சேர்ந்த கோயில்

திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே” என்றும், * = -

"செம்மொழிவாய் நால்வேத வாணர் வாழும்,

திருநறையூர் மணிமாடச் செங்கண் மாலை பொய்ம்மொழியொன் றில்லாத மெய்ம்மை யாளன்

புலமங்கைக் குலவேந்தன் புலமை யார்ந்த அம்மொழிவாய்க் கலிகன்றி யின்பப் பாடல்

பாடுவார் வியனுலகில் நமனார் பாடி வெம்மொழிகேட் டஞ்சாதே மெய்ம்மை சொல்.

விண்ணவர்க்கு விருந்தாகும் பெருந்தக் கோ,ே என்றும் இனிமையாகப் பாடி முடிக்கிறார்.

மேலும் "ஆளும் பணியும்" என்று தொடங்கும் பாடல் ாகுதியின் முடிவில்

"நன்மை யுடைய மறையோர்வாழ்

நறையூர் நின்ற நம்பியை கன்னி மதில்சூழ் வயல்மங்கைக்

கலியன் ஒலிசெய் தமிழ்மாலை பன்னி யுலகில் பாடுவார்

பாடு சாராப் பழவினைகள் மன்னி யுலகம் ஆண்டுபோய்

வானோர் வணங்க வாழ்வாரே!”

என்று ஆழ்வார் பாடுகிறார்.