பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* s-a r--


* ت

இயற்கை வளமும் உயிரின வன:

இந்த ஆறு, நீர் ஆறு அல்ல, பூவாறு என்றும், ' கால்ாறு அன்றியப் பூம்புனல் யாறென அனநடை பாதரும் ஐயனும் தொழுது" என்று மூவரும் ஆற்றைத் துெ (புதனர் என்று அடிகளார் குறிப்பிடுகிற rr庁.

மதுரையின் புறப்பகுதியில் அமைந்திருந்த

அறப்பள்ளியைப்பற்றிக் கூறும்போது, பறவைகள் நிறைந்து

அழகு செய்யும் வயல்களையும், சோலைகளையும், மிகுந்த | பட்டமுள்ள ஒடைகளையும், தோட்டங்களையும், விரிந்த | நிறைந்த ஏரிகளையும், குலை குலையாய்த் தொங்கும் காய்கள் நிறைந்த தென்னை, வாழை, கமுகு மரங்கள் நிறைந்த து. .ண்ட மூங்கில்களால் இடப்பட்ட பந்தல்களையும் 1.1.1.1 டிக்க ! இருப்பிடங்கள் என்றும், அறத்தினையே விரு. ம்டம்

துறவிகள் இருக்கும் இடமாக இருந்தது என் து குறிப்பிடுகிறார்.

புள்அணி கழனியும் பொழிலும் பொருந்தி வெள்ளநீர்ப் பண்ணையும் விரிநீர் ஏரியும் காய்க்குலைத் தெங்கும் வாழையும் கமுகும் வேய்த்திரள் பந்தரும் விளங்கிய இருக்கை”

. . ) காப்பிய அடிகள் குறிக்கின்றன.

குன்றக் குரவைப் பாடல்களில் தினைப்புனங்கள், கருவிகள், கிளிகள், அருவிகள் மிகுந்துள்ள சூழ்நிலை அடி களார் குறிப்பிடுகிறார். மலைநாட்டில் வேங்கை, .. hபம், கோங்கம், தொங்கும் பூங்கொத்துகளையுடைய பகு.ஆசாடி மரங்கள், வயிரம் பாய்ந்த நல்ல சந்தன மரங்கள், மதுகாம், Dமிறு என்னும் வண்டினங்கள் முதலியவை பற்றியும் அடிகளார் மிகவும் அழகாகக் குறிப்பிடுகிறார்.

சேரமன்னன் மலைவளம் கானச் சென்ற போது மலைவாழ் மக்கள், மன்னனுக்கு எண்ணற்ற பரிசுப் பொருள்களைத் தலைமேல் சுமந்துகொண்டு வந்து நின்ற க. ைெயக் காப்பியம் மிக அழகாகக் குறிப்பிடுகிறது.

யானையின் தந்தங்கள், அகிற்கட்டைக் குவியல், பான் மயிர்க் கவரிகள், சந்தனக் கட்டைகள், சிந்துரக் .. டி கள், அஞ்சனத்திரள், கஸ்துாரி, ஏலக்கொடி, மிளகுக்