பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கை வளமும் உயிரின வளமும் 39

வடிவம்கொடுக்கும் வருபுனல்அப் பொன்னி நாடன், சிலைத் த கைக் குலச் சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர்”

.வறெல்லாம் மங்கை வேந்தன் பாடுகிறார்.

திருமாலிருஞ்சோலையைப்பற்றிச் "சந்தொடு மணியும் அணிமயில் தழையும் தழுவிவந் தருவிகள் நிரந்து, வந்திழி ால் மாலிருஞ் சோலை, கார்மலி வேங்கை கோங்கலர் |றவில் கடிமலர்க் குறிஞ்சியின் நறுந்தேன் வார்புனல் சூழ் த.ண் 1 லிருஞ் சோலை, தடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிறத் தடவரைக் களிறென்று முனிந்து, மடங்கல்நின் பதிப, மாலிருஞ் சோலை, வானகச் சோலை மரகதச் சாயல் பணிக் கல்லதர் நிறைந்துமான் நுகர்சாரல் மாலிருஞ் சோலை, கதமிகு சினத்த கடதடக் களிற்றின் கவுள்வழிக் கணிவண்டு பருக, மதமிகு சாரல் மாலிருஞ்சோலை” பென்றெல்லாம் சோலை மலையின் சிறப்புகளைப்பற்றி பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வார் குறிப்பிடுகிறார். திருக்கோட்டியூரைப்பற்றிக் குறிப்பிடும்போது, வ.ண் டும் மல்லிகை, நாறு சண்பக மல்லிகை மலர், வறின் முல்லையின் வாசமும், குளிர் மல்லிகை மணமும், காங், தண் பலவின் கனிதொகு தண்புனல் சூழ்திருக் கே. யுப்" என்று குறிப்பிடுகிறார்.

செம்போத்து, காக்கைப் பிள்ளாய், பூங்குயில், பல்லிக் ச, பைங்கிளி, கோழி முதலிய பறவைகளையெல்லாம்

அழைத்து ஆழ்வார்கள் திருமாலைப் பாடுகிறார்கள்.

திருக்குருகூரைப்பற்றி மலிந்து செந்நெல் கவரி வீசும் பெ.கருகர் என்றும், சேற்றில் செந்நெல் கமலம் ஒங்கு வ,கருகர் என்றும், கொக்கலர் தடந்தாழை வேலித் பெருகப் என்றும், வளங்கொள் தண்பனை சூழ்ந்தழகாய பெ.க.,ா,கர் என்றும், செருவில் செந்நெல் கரும்போடோங்கு பெ.க.குருகப் என்றும் நம்மாழ்வார் பெருமான் அழகுபடப்

(, றொப்

9.பெக்கு ந்தையைப்பற்றிச் "சீரார் செந்நெல் கவரி வீசும் த், திருக்குடந்தை, செம்மா கமலம் செழுநீர் மிசைக் 1. பலரும் திருக்குடந்தையென்றும், திருவல்லவாழ்பற்றி வ1 .ாாப் வண் கமுகும் ԼՐՓ/ மல்லிகையும் கமழும் தேனார்