பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

களுக்கும் இடையில் நடந்த போர்களும், விசுவாமித்திர னுக்கும் வசிட்டனுக்குமிடையில் நடந்த மோதல்களும் சிறந்த எடுத் துக்காட்டுகளாகும். பின்னர் விசுவாமித்திரரை, "வாராய் பிரம்ம ரிஷி” என்று வசிட்டர் ஏற்றுக்கொண்ட பின்னர், பிராம்மணர்களுக்கும் அரசர்களுக்கும் சமரசமும் உடன்பாடு ஏற்படுகின்றன. பரசுராமன் தன் பலத்தையெல்லாம் இராமனிடம் கொடுத்துவிட்டுக் காட்டிற்குச் சென்று விடுகிறான்.

சத்திரியர்கள் அரசர்களாகவும், பிராம்மணர்கள் அமைச்சர்களாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசுகள் உறுதிப்படுகின்றன. சமுதாய வளர்ச்சியில் உற்பத்தி பெருகியும் உபரி அதிக்ப்ப்ட் டும் வந்த காலத்தில் வாணிபம் தோன்றி வளர்ச்சி பெறு: றது. வணிகர்கள் செல்வர்களாக சமுதாயத்தில் அவர்களுடைய அந்தஸ்து உயருகிறது. அரசர்களுக்கு அடுத்த நிலையில் வணிகர்கள் குறிப்பிடப்படுகிறார்க்ள். இதை வடமொழியில் பஞ்ச காவியங்களும், தமிழில் ஐம்பெரும் காப்பியங்களும் |கின்றன். சில்ப்பதிகாரக் காப்பியம் பல சுருக்கு அடுத்த வணிக குலம் என்னும்

ూల్స్ల ன்ார். அகநகர் மருங்கின்" என்றும் ர்க்கு இருமறை மருங்கின் என்றும், செவ்வி குடிச் செல்வரோடு, வையம் காவலர் மகிழ்தரு வீதியும் என்றும், அரசுவிழை திருவின் அங்காடி வீதியும்" என்றெல்லாம்;

so

=

  • ===

வளர்ச்சி பெற்று, ச

"... HH I ல்ல்ாம்; அரசரையும் வணிகரையும்

نعتز : غنتثة انتخار:

ர்ங்கோவடிகள் தமது காப்பியத்தில்

軒 -

- a ... o - - - - - - * - - _ _ - To ... ." . . *...*

s -

వ్రైత్తా

": ::-:': '':ټA::".:*: ٤:i ::' :; :E'::؟

-

o

--

என்று இளங்கோல்டிக்ள் குறிப்பிடுகிறார்கள். ஐம்பெருங் குழுவின்ர் என்ப்iர்கள் அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், துாதுவர், க்ர்ர்ன்ர் ஆகியோராவர். இவர்கள் அரசின் அங்கங்களாவர். எண்பேராயர் என்போர் : கரணத்தியலவர்,