பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனித முயற்சிகளும் வாழ்க்கை மேம்பாடுகளும் 67

கோள்கள் (கிரகங்கள்) ஒவ்வொன்றும், ஒவ்வொரு நாளிலும், வப்வொரு திங்களிலும் எப்படி நிலை கொண்டிருக்கின்றன . தை ஆய்வு செய்து அறிந்தோன் ஐந்து கேள்வியும் அறிந்தே னாகும்.

ஐந்து கேள்வி என்பது பஞ்சாங்கம் என்று வ. மொழியில் கூறப்படுவதாகும். இன்று பஞ்சாங்கம் . .அம் சொல் தமிழிலும் நிலைபெற்றுவிட்டது. ஐந்து கேள்வி என்பது திதி, வாரம், நாள், யோகம், கரணம் என அது அங்கமாகும். இத்துடன் நட்பு, ஆட்சி, உச்சம், பகை, .ே என்னும் கோளின் தன்மையும் அதில் அடங்கும். காலக் ாவிதர் சமுதாயத்தில் ஒரு முக்கிய அங்கமாக அன்று தமிழ்ச் பதாயத்திலும் பாரத சமுதாயத்திலும் இருந்தனர். கணிதத்தில் நமது நாடு சிறந்து விளங்கியிருந்தது. வானவியல், கே. வியல், அவைகளின் இயக்கங்கள் முதலியவற்றைத் து.ப.பியமாகவும் விநாடி, நாழிகை, நாள், வாரம், திங்கள், வெளின் வளர்பிறை, தேய்பிறை, அமாவாசை, பெளர்ணமி, 2.ண் டு முதலியவைகளைச் சீராகவும், கோள்களின் ைெலகளையும் அட்சர சுத்தியாகவும் கணிப்பதே

லக்கணிதமாகும்.

பிற்காலத்தில் அந்நியப் படையெடுப்புகளாலும், அந்திய ஆட்சிகளின் தாக்குதல்களாலும் நமது நாட்டின் வ.ப சாரத்தில் சேதங்களும் ஊனங்களும் ஏற்பட்டு நமது | ட் டுக் காலக் கணிதல் அறிவியல் புறக்கணிக்கப்பட்டும், r/ நம்பிக்கை என இழிவுபடுத்தப்பட்டும் ஒதுக்கப்பட் ருந்தது. இப்போது அதற்கு மீண்டும் ஒரு புது வாழ்வு 9. க ை க்கப் பல அறிஞர்களும் I / ol) முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுடைய முயற்சி வெற்றி iெ )|வதாக

இளங்கோவடிகள் தமது காப்பியத்தில் காலக் கணிதர்களுக்கு முக்கிய இடம் கொடுத்து, அவர்களுடைய அரும்பணிகளையும், சமுதாயத்திலும் அரசவையிலும் அவர்களுக்கிருந்த அந்தஸ்தையும் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். சேர மன்னன் வடபுலப் படையெடுப்பில் நால்வகைப் ைகளுடன் செல்கிறான்.