பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனித முயற்சிகளும் வாழ்க்கை மேம்பாடுகளும் 81

தொடங்கும் பாசுரத்தில் இயற்கைச் சக்திகள் அனைத்தும் இயற்கையின் வடிவங்கள், அனைத்தும் அவன் வடிவம் என்று குறிப்பிடுவதுடன் மனிதன் தன்னுடைய முயற்சிகள் மூலம், தன்னுடைய கடும் உழைப்பின்மூலம் உருவாக்கியுள்ள அனைத்துப் பொருள்களிலும் கடவுளின் வடிவத்தை ஆழ்வார் காண்கிறார்.

சாதி மாணிக்கம், பொன், முத்து, வயிரம், சோதியனைத்தும், நச்சு மாமருந்து, நலங்கடல் அமுதம், அ. சுவைக்கட்டி, அறுசுவை அடிசில், நெய்ச்சுவைத் தேறல், கணி, பால், நான்கு வேதங்கள், அவைகளின் பலன்கள், சமய நீதி நூல்கள், கேள்விகள், இசை, வினைகள், அவைகளின் பயன்கள், ஊனமில்லாத செல்வம் முதலிய அனைத்தையும் ஆழ்வார் குறிப்பிட்டு மனிதனின் முயற்சிகளையும் மேன் மைகளையும் எடுத்துக் காட்டுகிறார். மனிதன் ப் படியாக மேலும் சிறந்த நாகரிகத்தை எட்டி வருவதையும், முன்னேறி வந்துள்ளதையும் ஆழ்வார் தமது தது.துவ ஞான வெளிப்பாடுகள் மூலம் சுட்டிக்காட்டுவது will)ப்பாகும். வேதங்களையும் வினைகளையும் (மனித பயற்பிகளையும் செயல்பாடுகளையும்)பற்றிக் குறிப்பிடும் ஆழ்வார், அவைகளின் பயன்களைப்பற்றியும் குறிப்பிடுகிறார். .ெ பல்வத்தைப்பற்றிக் குறிப்பிடும் ஆழ்வார் அதை ஊனமில் ல் வம் என்று குறிப்பிடுவது தனிச் சிறப்புக் .ெ கண்டதாகும். வருவாய்மொழியில் 4-இல் நம்மாழ்வார்,

" திருவுடை மன்னரைக் கானில்

திருமாலைக் கண்டேனே !”

a -ன்று கூறுகிறார். அக்காலக் கருத்துகளுக்கு இணையாக ()ள்வடி அமைந்துள்ளது. நாட்டை ஆளும் மன்னன் பெரும லோடு ஒப்பிடப்பட்டுப் பழைய இலக்கியங்களில் .ே . ப்பட்டுள்ளான். இதே கருத்தைச் சிலப்பதிகாரத்திலும் .IX / / /(ויי והיה ייוויי.

" மண்ணகம் கொண்டு செங்கோல் ஒச்சிக்

கொடுந்தொழில் கடிந்து கொற்றம் கொண்டு