பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊழ்வினை Q 5 இவ்வாறு கோவலன் நா ளு க் கு ந | ள் அதிகமாக வெளியே அலைந்து திரிந்துவந்தபடியில்ை, மாத வி இவன் வேறு பெண்ணேக் கருதுகின்ருன் என்று எண்ணியதில் வியப்பில்லை. இதற்கு ஊழ்வினையை இழுத்துக்கொண்டுவர அவசியமில்லை. கோவலன் மாதவிக்குத் தன் மூதாதையர் தேடிவைத்த பொருள்களையும் மனைவியின் நகைகளையும் ஒவ்வொன் ருகக் கொடுத்து முடித்துவிட்டான். அவன் கையில் எதுவுமில்ல. பரத்தையர் பணத்தின்மீதே கண்ணுயிருப்பர். கோவலன் தன்னிடம் பணம் இல்லாததால்_மாதவி மனம் வேறு எவ1. மீதும் சென்றதோ என்று ஐயமுற்றன் என்ருல் அது மிகை. யாகாது, ஆகவே கோவலனும் மாதவியும் பிரிந்ததற்கு ஊழ்வினையைக் கூறவேண்டிய அவசியமில்லை. அவ. னுடைய கூடா ஒழுக்கமும், வறுமையுமே காரணமாகும். நிற்க. கோவலன் காமத்தில் ஆழ்ந்து மாதவியுடன் ஆடியதால் தான் மதுரை வர நேர்ந்தது என்று கண்டோம். அங்கு வந்தபின்னரும் வந்த காரியத்தில் கருத்துடையயிைருக்கவில்லை. - அவன் கவுந்தியடிகளுடனும் கண் ண கி யு ட னு ம் மதுரைக்குப் புறத்தேயிருந்த பள்ளி ஒன்றில் தங்கின்ை. மறுநாள் காலேயில் கவுந்தியடிகளைத் தொழுது தொன்னகர் மருங்கில் மன்னர் பின் சூேரிக்கு என்னிலே உணர்த்தி யான் வருவன் அதாவது மதுரைமா நகரத்திலுள்ள வணிகர்க்கு நான் வந்துள்ள நோக்கத்தை கூறிவர விரும்புகின்றேன் என்று கூறினன். அதற்குக் கவுந்தியடிகள் கோவலனிடம் வருந்தா தேசி மன்னவன் கூடற் பொருந்துழி அறிந்து போதுக