பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊழ்வினை 109 _ யாதவர்கள். அப்படிப்பட்டவர்களுக்குத் தீமை விளைந்தால் அதற்குக் காரணம் ஊழ்வினை என்றே இளங்கோவடிகள் கூறுகின்ருர். அதற்குச் சான் ருக அரசனுடைய மரணத்தையும் கோவலன் கொலையுண்டதையும் கூறுகின் ருர் . அரசன் செங்கோல் மன்னனுகயிருந்தான், அவனுடைய கோல் வ8ளயா திருந்தது. அங்ங் ைமிருந்தும் அது வளையவும் அவன் மடியவும் நேர்ந்ததே. அதற்குக் காரணம் யாது ? அவனுடைய ஊழ்வினையே என்று இளங்கோவடிகள் கூறுகிருர். ஆனல் அவனுக்கு உருத்துவந்து ஊட்டிய ஊழ்வினை இது வென்று கூறவில்லை. அதுவுந்தவிர அவன் இறந்ததற்குக் காரணம் அவனுடைய காமவுணர்ச்சியேயன்றி அவனுடைய ஊழ்வினையன்று என்று முன்னமே கண்டோம். கண் ணுக்குத் தெரியும் காமத்தைக் கூருமல், கண்ணுக்குத் தெரியாத ஊழ்வினையை இழுத்துக்கொண்டுவர வேண்டியதில்லை. அரசன் நல்லவனுயிருந்தும் ஊழ்வினையால் மடிந்தது போலவே கோவலனும் நல்லவனுயிருந்தும் ஊழ்வினையாலேயே மடிந்தான் என்பது இளங்கோவடிகள் கருத்து. கோவலன் மதுரை நகரத்தைப் பார்த்துவிட்டுத் திருப்பியபோது கவுந்தியடிகளுடன் காவிரிப்பட்டினத்து மறை. யவகு ைமாடலன் எ ன் ப வ ன் உட்கார்ந்திருக்கக் கண்டான். கண்டதும் அவனைப்போய் வணங்கினுன் . அப்போது மாடலன் அவனுடைய நிலைமையைப் பார்த்து அப்பா நீ இம்மைச் செய்தன யானறி கல்வினே உம்மைப் பயன்கொல் ஒருதனி உழந்தித் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போக்க என்று கூறி வருந்தின்ை. அதன்பின் தன்னுடைய கூற்றுக்குச் ச கன் (ா . கோவலன் செய்த மூன்று நற்செயல்களைக் கூ றுகின்ான் கோவலனுக்கு மாதவியிடம் மணிமேகலை மகவு பிறந்தபோது கோவலன் பலதானங்கள் செய்தார். அப்.