பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 சிலப்பதிகாரம்


SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS போது தானம் பெறவந்த பார்ப்பான் ஒருவனே அங்கு நின்ற யானை தன் துதிக்கையால் பற்றியது. உடனே கோவலன் அவனை யானையினின்றும் விடுவித்தான். ஒருசமயம் ஏழைப் பார்ப்பான் ஒருவன் தன் மனேவிமீது கோபங்கொண்டு அவளை விட்டுப் பி ரி ந் து காட்டுக்குப் பே ன்ை. அவள் நிர்க்கதியாய் வருந்தினுள். அதையறிந்த கோவலன் அவளுக்குப் பொருள் கொடுத்தான். ஆளனுப்பிக் கணவனே வரவழைத்து இருவரையும் சேர்த்துவைத்தான். மற்ருெரு சமயத்தில் பூதசதுக்கத்திலிருந்த பூதமானது பொய்ச் சான்று பகர்ந்தவன் ஒருவனைப்பற்றி இழுத்தது. அப்போது கோவலன் அப்பூதத்திடம் தன்னுடைய உயிரைப் பலியாகக்கொண்டு அந்தப் பொய்யனே விட்டுவிடுமாறு வேண்டினன். பூதம் இசையாது போகவே இறந்தவன் உறவினர்க்குப் பணம்கொடுத்து உதவின்ை. இந்த மூன்று செயல்களையும் வைத்து இளங்கோவடிகள் கோவலனை நல்லவன் என்று கூறுவதுபோலவே இக்காலத்து அறிஞர்களும் கூறுகிருர்கள். சிலர் அவனைக் கொடை வள்ளல் என்றும், கருணே மறவன் என்றும் கருது. கின்றனர். சிலர் உடல் பொருள் ஆவி மூன்ருலும் மன்னுயிர்க்கு நன்மையே நாடிச் செய்தவன் என்று கூறுகி. ருர்கள். இவர்கள் ேப ா ற் று ம் கோவலனுடைய செயல்கள் மூன்றும் நற்செயல்கள்தான், அறநெறியின் பட்டவையே. ஆயினும் 1. நற்செயல்களாயிருப்பவை சில வேளைகளில் கறை. யுற்று நற்செயல்களாக இல்லாமல் போவதுமுண்டு. 2. ஒருவன் செய்யும் இரண்டொரு நற்செயல்களை மட்டும் கொண்டு அவனே முற்றிலும் நல்லவன், எவ்விதத் துன்பமும் அடையத் தகாத அளவு சிறந்தவன் என்று கூற முடியாது.