பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊழ்வினை | 1 || ”سب۔ கோவலன் செய்தனவாக மாடலன் கூறிய மூன்று செயல்களும் பொதுவாகப் பார்த்தால் நல்லனவே. பிறர் உயிரைக் காப்பாற்றின்ை, பிறர்க்குப் பொருள் கொடுத்தான், பிறர்க்காக உயிரைக் கொடுக்கத் தயாராயிருந்தான். ஆனல் இவ்வாறு பிறரிடம் காட்டிய கருணையில் ஆயிரத்தில் ஒரு பங்கு பதியிைரத்தில் ஒரு பங்கு - ஓரணுவளவு கருணை தன்னைப் பெற்றெடுத்த தாய் தந்தையரிடமும் தன்னக் கைப்பிடித்த மனேவியிடமும் காட்டியிருந்தால் அவனே நல்லவன் என்று கூற எவ்விதத் தடையுமிருக்க. மாட்டாது. ஆனல் அவனே அவர்களே உயிரோடு வைத்து வதைத்தான். பொய்ச்சான்று பகர்ந்தவனுக்காக உயிர் கொடுப்பான், ஆல்ை பெற்றேர்க்காகவும் மனைவிக்காகவும் போற்ரு வொழுக்கத்தைக் கைவிடமாட்டான். என்னே ! அறிஞர் போற்றும் இவன் கருணை ! இவன் கொடைவள்ளலாம், ஆம் பரத்தை மகள்விழா. வில் பணத்தை வாரிக் கொடுக்கத்தான் செய்தான். ஆளு)ல் அவன் கொடுத்த பணம் அவனுக்கு ஏது? அவன் தேடியதா? அன்று. முன்னேர் தம்மை ஒறுத்துத் தேடிவைத்த பொருள். தான் தேடிய பொருளைத் தருவதன் ருே தானம் எனப்படுவது. 'தாளாற்றித் தந்த பொருகளத் தக்கார்க்குத் தருவதே வேளாண்மை . முன்னேர் தேடிய பொருளை மட்டுமே செலவு செய்தான் என்பதில்லே. கண்ணகிக்கு அவளுடைய பெற்ருேர் பூட்டிய நகைகளையும் கொஞ்சமும் நாணமின்றிக் கழற்றிக் கொண்டு போய்ப் பாழாக்கினன். இதை எல்லாம் கொடை என்றும் வண்மை என்றும் கூறுவது அந்தப் புனிதமான சொற்களைச் சேற்றில் ஆழ்த்துவதேயாகும். மனேவியைவிட்டுப் பிரிந்து காட்டுக்குச் சென்றவ&னக் கூட்டிவந்து மனைவியுடன் சேர்த்து வைத்தவனுக்கு மாதவியிடம் தான் தங்கியிருப்பது தவறு என்று தோன்ருத காரணம் யாது ? ஏழைப் பார்ப்பனியின் இல்லற தர்மம்