பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XII பேராசிரியர் கோ. சுப்பிரமணியளுர், தலைவர், தமிழ் ஆராய்ச்சிக் கலேத்துறை. அண்ணுமலைப் பல்கலைக்கழகம். திரு. பொ. திருகூடசுந்தரம் பிள்ளை அவர்கள் ஒரு சிறந்த தமிழ் அறிஞரும், ஆங்கில மேதையும், சிந்தனைச்சிற்பியும் ஆவார்கள். அவர்கள் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர். நல்ல நாட்டுப்பற்று உடையவர்கள். ஒரு சீர்திருத்தவாதியும் ஆவார்கள். அறிவின் அடிப்படையில் பயன் துாக்கிப் பார்த்து அறத்தை அமைப்பார்கள். குறைகளைக் களைந்து நிறைவையே எங்கும் காண விழைவார்கள். அவர்கள் கடைப் பிடிக்கும் நெறி காந்திய நெறி என்பதை நாம் கருத்திற் கொள்ளவேண்டும். அவர்களுடைய எ மு. த் து க் கருவூலங்கள் எல்லாம் நெருப்பைப் போன்று தூய்மை உடையன. தமக்குச் சரி என்று பட்டதை உலகிற்கு எடுத்துச் சொல்லத் தயங்க மாட் டார்கள். சிலப்பரிகாரத்தைப் பற்றிய அவர்களுடைய மூன்று சொற்பொழ ாயும் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகக் கொள் லக்கியத் திறனுய்வுத்துறையில் உழுத சால்வழியே "டிருக்காமல் பல்வேறு கோணங்களில் ஆராய்ா பக் கிளறிவிட்டுப் புதுப் புது முடிவுகளைக்கண்டு. . ருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள்கள் காண்பதறிவு என்ற பொய்யாமொழிக்கு ஏற்ப அறிவை வளர்ப்பதுதான் அறிவு. ஒரு மாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமா மணியாகிய கண்ணகி நல்லாளேயும் பொல்லாள்போல் குற்றம் கூறி எழுது கிருர்களே என்று நாம் நினைக்கக் கூடாது. இளங்கோவடிகளிடத்தும் தவறுகளைத் தவருது எடுத்து இவ்வாசிரியர் மொழியலாமா என்று தயங்கக்கூடாது. அவர்கள் தாம் கூறும் கருத்துக்களைக் காய்தல் உவத்தல் இன்றித் தற்காலத் திறய்ைவு முறை சிறிதும் கோடாது நேர்மையுடனும் சீர்மை யுடனும் எடுத்துக் காட்டும் திறனைப் போற்றுதல் செய்து சிந்தனையுட் கொண்டு வந்தனை செய்து வாழ்த்துவோமாக.