பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணகியின் கற்பு 13 வாஸ்துவல்ல என்று க ரு த வி ல் லே. பெண் மாட்டைப் Iா லவோ வீட்டைப்போலவோவுள்ள பொருளில்லை, ஆல்ை அடிமையே; அடிமை ஆளில்லை, வஸ்துவே: ஆண் ான் வழி நிற்கவேண்டியவள். திருவள்ளுவர் பெண்ணையும் ஆளாகக் கருதியிருந்தால் பெண்ணிற் பெருந்தக்க யாவுள' என்று கூருமல் பெண்ணிற் பெருந்தகையர் யாருளர் என்று கூறியிருப்பார். பெண்ணைப் பொருளாகக் கருதியபடியால்தான் கண. வ8னக் கொண்டான்’ என்றும், கொழுநன் என்றும் கூறுகிரு.ர். இந்த இரண்டு சொற்களைத் தவிர வேறு சொற்களைப் பயன்படுத்தவில்லை. இரண்டு சொற்களும் கொள்’ என். றும் வினையின் அடியாகப் பிறந்தவையே. மனைவியை வங்கும் கொண்டாள்" என்று கூறவில்லை. அதுவுந்தவிர, பிறனில் விழையாமை என்னும் அதிக. ரத்திலுள்ள குறட்களில் காணப்படும் பிறன் பொருவாள் ', பிறனியலாள்", பிறற்குரியாள் , பிறன்வரையாள் : என்னும் சொற்ருெடர்களும் இக்கருத்தையே கூறுகின்றன. பிறன் பொருளாள் என்பதற்குப் பிறனுக்குப் பொருளாந் தன்மையை யுடையாள்" என்றும், பிறனியலாள் என்ப. தற்குப் பிறனுக்கு உரிமைபூண்டு அவனுடைய இயல்பின் கண்ணே நிற்பவள் என்றும், பிறற்குரியாள் என்பதற்கு பிறரொருவருடைய உரிமையாகியவள்’ என்றும், பிறன். வரையாள் என்பதற்குப் பிறன் எல்லைக்கண் நிற்பவள்." என்றும் பரிமேலழகர் கூறுகின் ருர். இதிலிருந்து பெண் அடிமை போன்ற பொருளே, வஸ்துவே என்பது வள்ளுவர் கருத்து என்பது தெளிவாகும். இன்னும் திருவள்ளுவர் பொருட்பாலில் கூறும், அற்ருர்க்கொன் ருற்ருதான் செல்வம் மிகுநலம் பெற்ருள் தமியள் மூத் தற்று ’ என்னும் குறளும் இக்கருத்தை வலியுறுத்தும். இக் குறளில் பெண்ணப்பற்றிக் கூறுவது யாதெனில் பெண்ணின் நல