பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணகியின் கற்பு 17 .


-- ----- 1. முதலாவதாக அவள் பின்முறையாக்கிய வதுவை பt. அதாவது மாற்ருளே விளக்கு முதலிய மங்கலங்களைக் கொண்டு எதிரேற்கவேண்டும் (தொல். பொருள். 172), த ரின் இழிந்தாளாகக் கருதாது தன்ைேடு ஒப்ப உயர்ந்தாகக்கொண்டு ஒழுகுதல் வேண்டும் என்று தொல்காப்பியர் (பொருள் 174) கூறுகின்றர். அதற்கு இரண்டு காரணங்கள் காட்டுகின் ருர். ஒன்று அவன் சோர்வு காத்தல் க அதாவது தலைவற்கு இழுக்கம் பிறவாமற் பாதுகாத்தல் தலைவிக்குக் கடப்பாடாகும், மற்ருென்று தலைவிக்குச் செல்வன் பணி மொழி இயல்பு ஆகும் அதாவது தலவன் இவ்வாறு ஒழுகு என்று தலைவிக்குப் பணிக்கு மொழிநூலிலக்கணத்தான் ஆன மொழியாகும். 2. இரண்டாவதாகத் தலைவன் பரத்தைவீடு சென்று வந்தால் தலைவி, அவனைத் தானும் கண்டிக்கமாட்டாள், பிறரையும் கண்டிக்கச் சம்மதியாள் (தொல். பொருள், 158| 4). இவள் கண்டிக்காமல் இருக்கிருளே என்று தோழி, 'அர் பிலே, கொடியை’ என்று அவனிடம் கூறினுல், தலைவி அவனிடம் அவ்வாறு கூருதே நன்னல்ம் தொலேய நலமீகச் சாஅய் இன்னுயிர் கழியினும் உரையல், அவர் நமக்கு அன்னேயும் அத்தனு மல்லரோ (குறுக்-93) சிறு கூறித் தடுப்பாள். ஆசிரியர் நல்லந்துவளுர் சங்ககாலச் செய்யுளாகிய பரிபாடலில் சேக்கை யினியார்பாற் செல்வான் மனேயாளாற் காக்கை கடிக்தொழுகல் கூடுமோ, கூடா : தகவுடை மங்கையர் சான்ருண்மை சான்ருர் இகழுறும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார் (20-88) அதாவது தலைவன் பரத்தையரிடம் செல்வதைத் தலைவியால் தடுக்க முடியாது, தலைவனை ஏத்தும் கடமையை உடையள் ன்று கூறுவதும் குறிப்பிடத்தக்கது.