பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணகியின் கற்பு 19 கலவன் தலைவியின் மெல்லன் சீறடி புல்லிய இரவினும் (க, 1 18) என்றும், அடிமேல் வீழ்ந்த கிழவனே நெருங்கி (1, 2-17) என்றும் தொல்காப்பியர் கூறுகிருரே, அதுபோல் வாயோ டக்கோவனுர் என்னும் சங்கப்புலவர் தாம் பாடிய லில், ஆருடு மேனி அணிகண்ட தன்னன்பன் சேருடு மேனி திருகிலத் துய்ப்பச் சிரமிதித்துத் நீர்பிலதாகச் செருவுற்ருள் (7:73–3) அதாவது தலைவன் த லே வி யி ன் பாதத்தில் தன் ா"லயை வைத்து வணங்கியபோது தலைவி அவனுடைய |"லயை மிதித்தாள், அப்போதும் அவளுடைய கோபம் ரியவில்லை என்று கூறுகின்ருரே, அது ஆண்டான் அடிமை ப வாகத் தோன்றவில்லையே என்ற ஐயம் எழும். தலைவன் தலைவியைப் பணிதல் உண்டு என்றே கொல்காப்பியர் கூறுகின்ருர். ஆளுல் அவ்வாறு நடப்பது |கலவனுடைய பரத்தமைக்காகத் தலைவி புலவிகொள்ளும் பொது மட்டுமே (தொல் : பொருள் 227). தலைவன் தன் தவறு சிறிதாகியவிடத்துப் புலப்பன் என்றும், பெரிதாகிய வி. கதுப் பணிவன் என்றும் நச்சினுர்க்கினிய , காமக் கடப்பினுட் பணிந்தகிளவி காணுங் காலேக் கிழவோற் குரித்தே வழிபடு கிழமை அவட்கிய லான ( 160) என்னும் குத்திரத்தின் உரையில் கூறுவது குறிப்பிடத். முக்கது. ஆகவே தலைவன் தலைவியைப் பணிவது புலவிக். காலத்துமட்டுமே என்பது நினைவுகூரத் தக்கதாகும். அடுத்த சந்தேகம் இது, தலைவன் பரத்தைவிடு சென். முல் தலைவி தன் வருத்தத்தை வெளியிடாள், அதைத் தோழி குறிப்பாகக் கண்டு தலைவனைக் கண்டித்தால் அதைத் க"லவி தடுத்துவிடுவாள், தலைவனுகத் தவறு செய்துவிட்ட காக வருந்தினுல் “ பாதகமில்லை, வருந்தவேண்டாம் ' . ) அவனைத் தேற்றுவாள், அவனிடம் பரத்தையைப்