பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணகியின் கற்பு 21 சேய்கின்று செய்யாத சொல்லிச் சினவல், நின் ஆணே கடக்கிற் பார் யார் அதாவது நின் ஆணை வழி ஒழுகுதலன்றி ஈண்டு நின் ஆ8ணயைத் தப்புவார் யார் (கலி. 81) என்று தலைவியிடம் கூறுவதையும் வைத்து அவன் அவளே அடிமையாக மதியாமல் ஆன்மாவாக மதிக்கின்ருன் என்று எண்ண. луп чыг хы. I தலவி ஊடுவதும் தலைவன் பணிவதும் வெறும் காதல் நாடக நிகழ்ச்சிகளேயன்றி வேறல்ல. குழந்தைகள் முடி ஒளிவதுபோன்ற காதல் விளையாட்டு. ஆகவே தொல்காப்பியரும் திருவள்ளுவரும் கற்புடைபவள் இலக்கணமாகக் கூறுவதன் திரண்ட பொருள் இது: கணவனையே தெய்வமாக மதித்து அவனிடம் அடிமை பூண் டொழுகுவாள். அதன் காரணமாக, 1. பிற ஆடவரிடம் செல்லாதபடி தன் மனத்தை நிறுத்துவாள். பிற ஆடவர் நெருங்கினுல் எதிர்த்துத் தன்Aாக காத்துக்கொள்வாள். 2. கணவன் பரத்தையிடம் சென்ருல், தன்னுடைய வருத்தத்தை மறைத்துக்கொள்வாள், அவனைக் கண்டிக்க மாட்டாள், பிறரையும் கண்டிக்கச் சம்மதியாள், அவன் வருந்தினுலும் தேற்றுவாள், அவனிடம் பரத்தையைப் புகழ்ந்துகூடக் கூறுவாள். அவன் எத்துணைத் தீங்கு செய்யினும் அன்பு மாருமல் அடிமையாகவே வாழ்ந்து வருவாள். இனிக் கண்ணகி இந்த இலக்கணத்துக்கு ஒப்ப எவ்வாறு நடந்தாள் என்பதைப் பார்ப்போம். அதற்குமுன் இளங்கோவடிகள் கண்ணகியைத் தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்றும் மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்தாள் : என்றும் கூறுவது பற்றி இரண் டொரு மொழிகள் கூற விரும்புகின்றேன்.