பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணகியின் கற்பு 23 து ந ருந்ததி எனப் பிரித்துத் தடுக்காதவள் று பொருள்படும் என்று கூறுகின்ருர். ஆகவே அருந்ததி என்பவள் தொல்காப்பியரும் நிருவள்ளுவரும் வகுத்த ஆண்டான் அடிமைத் திறத்தின் | வளாவள். இளங்கோவடிகள் தமது காவியத்தின் தொடக்கத்திலயே இந்தச் சொல்லே ஆளுவதால் அவர் தொல்காப்பியர் திருவள்ளுவர் இருவரையும் முற்றிலும் தழுவுகின்ருர் என்பது விளங்கும். அந்தக் கருத்து உடையவராக இருந்ததால்தான் அவர், திங்கள் மாலே வெண் குடையான் சென்னி செங்கோ லது வோச்சிக் கங்கை தன் னே ப் புணர்ந்தாலும் புலவா ப் வாழி காவேரி, கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவா தொழிதல் கயற்கண்ணுய் மங்கை மாதர் பெருங்கற் பென்று அறிந்தேன் வாழி காவேரி ' e று பாடுகின் ருர். இதன் கருத்து யாதெனில் சோழன் ான வி காவேரி, அவன் கங்கையைப் புணர்ந்தான், ஆயிஆறும் அதற்காகக் காவேரி அவனிடம் புலவி கொள்ளவில்லை. அவ்வாறு கணவன் பிற பெண்கினை நயந்தாலும் புலவா திருத்தலே பெண்களின் பெருங்கற்பு என்பதாகும். மனைவி கணவனுடைய பரத்தமையைப் பொறுத்துக்கொள்ளுதல் கற்பு என்பதுமட்டுமன்று, பெருங் கற்புமாகும். அதுவே கற்பின் தலையாய பண்பு. இந்தக் கருத்தை இளங்கோவடிகள் கோவலன் வாயால் கூற வைத்ததுபோலவே கண்ணகி வாயாலும் கூறவைக்கின் ருர். கண்ணகி கோவலன் கொலேயுண்டான் என்று கேட்டதும் தாங்க முடியாத துக்கம் மேலிட்டவளாய் இந்த ஊரில் கற்புடை மகளிரும் சான்ருேரும் தெய்வமும்