பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு தலைநகரங்கள் 57 அதாவது வீரமுரசம் முதலிய முரசுகளும் பலவகை வாத்தியங்களும் முழங்கும், அரசனும் அவனுடைய அமைச்சர், புரோகிதர், சேபைதி முதலியோரும் தலைக்கோலுடைய பட்டத்து யானையுடன் தெருவில் நிற்கும் தேரினே வலம்வந்து தலைக்கோலைத் தேரின் மீது உள்ள கவிஞன் கையில் கொடுப்பர். கவிஞன் ஊரை வலமாக வருவான். வந்தபின் தலைக்கோலை அரங்கத்தில் வைப்பர். இதுகாறும் கூறியதிலிருந்து அக்காலத்தில் அரசன் ஆடல் பாடலாகிய கலைகளே அதிக ஆதரவுடன் வளர்த்து வந்தான் என்று நாம் ஆச்சரியமும் ஆநந்தமும் கொள்வோம். ஆல்ை அரங்கேற்றத்தின் இறுதியில் நடக்கும் காரியங்களைப் பார்த்தால் நாம் நாணித் தலைகுனியக்கூடியதாகவே உள்ளன. சாதாரணமாக இக்காலத்தில் நடன அரங்கேற்றம் நடந்தால் யாருடைய தலைமையில் நடக்கின்றதோ அவர் அரங்கேற்றத்தின் முடிவில் நடனத்தைப் பாராட்டுவார். பட்டம் அளிப்பார். பரிசு வழங்குவார், அவ்வளவே. ஆல்ை அக்காலத்தில் நடனம் முடிந்ததும் அரசன் ஆடியவளுக்குத் தலைக்கோலி என்னும் பட்டத்தை அளிப். பான். அரங்கத்தில் வைத்திருக்கும் தலைக்கோலையும் தரு வான். தன்னுடைய மகிழ்ச்சிக்கு அறிகுறியாக ஏதேனும் ஒரு மணிமாலையும் கொடுப்பான். அதனுடன் நின்றுவிட்டால், நாம் தலைகுனிய வேண். டியதில்லை. அதனுடன் நிற்காமல் இவளுடைய நடனத்தை ஒருநாள் அனுபவிக்க விரும்புபவர் ஆயிரத்தெட்டுக் கழஞ்சு பொன் கொடுக்கவேண்டும் என்று ஒரு விதி செய்தாலும் குற்றமில்லை. அப்படிக்கின்றி அரசன் இந்த ஆடற்கூத்தி விதிமுறைக் கொள்கையின் ஆயிரத் தெண்கழஞ்சு ஒருமுறை யாகப் பெற்றனள் அதாவது நாடகக் க ணரி ைக ய ர் ஆயிரத்தெண் கழஞ்சு