பக்கம்:சிலம்புநெறி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி 57

வகைதொறு மான்மத கொழுஞ்சே றுாட்டி அலத்தக முட்டிய அஞ்செஞ் சீறடி கலத்தகு மெல்விரல் நல்லணி செlஇப் பரியக நூபுரம் பாடகம் சதங்கை அரியகம் காலுக்கு அமைவுற அணிந்து குறங்கு செறிதிரள் குறங்கினிற் செறித்துப் பிறங்கிய முத்தரை முப்பத் திருகாழ் கிறங்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇக் காமர் கண்டிகை தன்னொடு பின்னிய தூமணித் தோள்வளை தோளுக் கணிந்து மத்தக மணியொடு வயிரங் கட்டிய சித்திரச் சூடகம் செம்பொற் கை வளை பரியகம் வால்வளை பவழப் பல்வளை அரிமயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து வாளைப் பகுவாய் வணக்குறு மோதிரம் கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம் வாங்குவில் வயிரத்து மரகத தாள் செறி காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து சங்கிலி நுண்தொடர் பூண்ஞாண் புனைவினை அங்கழுத் தகவயின் ஆரமோ டணிந்து கயிற்கடை யொழுகிய காமர் தூமணி செயத்தகு கோவையிற் சிறுபுற மறைத்தாங்கு இந்திர நீலத் திடையிடை திரண்ட சந்திர பாணி தகைபெறு கடிப்பிணை அங்கா தகவயின் அழகுற அணிந்து தெய்வ உத்தியொடு செழுர்ே வலம்புரி தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்கணி மையி ரோதிக்கு மாண்புற அணிந்து கூடலும் ஊடலும் கோவலற் களித்து பாடமை சேர்க்கை பள்ளியுள் இருந்தோள்’’

(கடலாடு காதை - 75-110). என்ற அடிகளால் அறியலாம்.

明.一4 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/59&oldid=702722" இலிருந்து மீள்விக்கப்பட்டது