இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உரிமை யுரை
சென்னை வன்னிகுல க்ஷத்திரிய மகா சங்க
ஸ்தாபகரும், அதனை வளர்க்க அரும்பாடுபட்டுப்
பொன்னும் உழைப்பும் பொருந்த
நல்கி வன்னிய உலகெலாம் வாழ்த்தப்
பெற்றவருமாகிய கலி
கால வன்னிகுல
கர்னாவதார
ஸ்ரீமான்,
வன்னி குலோத்தாரணர்
கா. கோபால நாயகர் அவர்கள்
தனக்குக் கைகூடிய காலத்திலேயே சிலை எழுபதிற்கு உரை எழுதித் தந்தால் அச்சிட்டுத் தருகிறேனென்று வற்புறுத்தி வந்ததாய் அறிகிறோம். அப்புண்ணியசீலர் மறைந்த பிறகு இந்நூல் வெளிவருவதால் அவரது திருநாமம் ஒவ்வொரு வன்னிகுல நண்பர்களின் உள்ளத்திலும் நின்று நிலைக்க இந்நூல் அவருக்கு உரிமையாக்கப் பெற்றது.
S.B PRESS. CHOOLAI. MADRAS. P.I.C. Ms. 18, 4-9-47 C. 750