பக்கம்:சிவஞானம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 சி வ ஞான ம்

அருட்கொடை போலும் ! என அவர் எண்ணி இன்புற். ருர். ஆதலால், அன்புள்ள சிறு களே, நா ம் கூடிய வரையில் பிற வுயிர் களைத் துன் பத்தினின் றும் காத்தற்கே முயற்சி செய்ய வேண்டும்பிராணி களிடத்து மட் டில் அன்று; சிறு பூச்சிகளிடத் தும் நாம் அ ன் பாய் இருத்தல் வேண்டும்; நம்மைப்போன்ற மனித ரிடத்தும் அவ்விதமே அன்பாய் இருத்தல் வேண்டும்.

ஒர் அரிய நன்மதி

“என் செல்வச் சிறுவர்களே, இதனைக் கருத்துான் றிக் கவனியுங்கள் ; உலகம் முன்னேற்ற மடைதற்கு மூலகாரணம் சிறுவர்களேயாவர். இளைஞர்களாகிய உங் கள் அறிவையும் குணத்தையும் கண்டு, இனி உலகம் இத்தன்மையில் இருக்கும் என்பதை ஒருவன் எளிதில் இயம்பிவிடலாம். ஏனெனில், பெரியோர்களாய நாங் கள் இன்னும் சில்லாண்டுகளில் இவ்வுலகை விட்டு மறைய வேண்டியவர்கள் ; நீங்களோ நெடுங்காலம்

வாழ்வேண்டியவர்கள்; இன்பதுன்பங்களை அநுபவிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/101&oldid=563133" இலிருந்து மீள்விக்கப்பட்டது