பக்கம்:சிவஞானம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு 97.

கருணை என்று கொண்டாடப்படுகின்றது. ஆகவே, அன்பு, கருணை, பக்தி யாவும் ஒரு பொருள் குறித்த பல சொல்லாகும்.

' நாம் அவ் வன்பை எவ்வாறு போற்றி வளர்ப் 'பது என்பதும் ஆராயத்தக்கதே. கற்றல் கேட்டல் சிந் தித்தலால் அன்பு அதிகரிக்கின்றது. கற்றல் நன்று : கற்றலோடு அமையாது கேட்டல் அதனினும் நன்று ; கற்றல் கேட்டலோடு நில்லாது சிந்தித்தல் சாலச் சிறந்

to or --~~ ά£ΣΕ 欧领 ཟླ ཁ---ཟདབཟླ - ཟཟ །བཀྲ་མ་--------- リ *ին ജ്s * W സ്റ്റ §§ "బ్లొ یجیۓ-= -

- ==

- –E

_ s:5R****

தது அரிய பெரிய உண்மைகள் யாவும் சிந்தித்தல்ா லேயே பெறப்படுகின்றன. அவ்வாறு சிந்தித்துத் தெளிவடைந்த பெரியோர்களையே உலகம் போற்றித் தொழுகின்றது. இறைவன் தன்மையும் அவன் நமக் குப் புரியும் நன்மையும் சிந்தித்தாலன்ருே விளங்கும் : அவ்வாறு விளங்கிலைன்ருே அவன் மீது நமக்கு அன்பு அதிகரிக்கும்? உயிர்களின் பலவித குணங்களும், அவைகளின் இன்பதுன்பங்களும் சிந்தித்தாலன்ருே விளங்கும்? அவ்வாறு விளங்கிலைன் ருே அவைகளின் மீது நமக்குக் கருணையதிகரிக்கும் 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/104&oldid=563136" இலிருந்து மீள்விக்கப்பட்டது