பக்கம்:சிவஞானம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ சி வ ஞ | ன ம்

வருகின்றது. இனி அவ்விதம் செய்யவேண்டாம். -என்னைப் பார் - நான் எவ்வளவு இன்பமாய்

இருக்கின்றேன் !

பசுவின் கன்று-(மெல்லிய குரலுடன்) ஓ குதிரைக் குட்டியே, நீயே புண்ணியசாலி. உனக்கோ எவ் விதத் துயரமும் இல்லை. நீ உன் தாயிடமிருந்து

o எவ்வளவு பால் வேண்டு மானலும் அருந்தலாம் -எப்போது வேண்டு மாலுைம் அருந்தலாம். என் தலையில்தான் ஈசன் இவ்வாறு எழுதிவிட் டான். இதற்கு நான்

என் செய்வது ?

குதிரைக்குட்டி-ஓ அருமைக் கன்றே, நீ உரைப்பது

விந்தையினும் விந்தை ? . பால் உண்ணவேண்

என்று உன்னை யார் தடுக்கின்ருர்கள் ? என்னைப்போல் நீயும் ஏன் வயிருரப் பால் உண்ணலாகாது ? (ஆச்சரியத்துடன்) உன் தாய்

டாம்,

- என்ன ? - அவ்வளவு கொடியவளாகவா இருக்கிருள் ! நண்பா, அதை நான் சிறிதும் நம்ப மாட்டேன்.

பசுவின் கன்று-(ஆராமையுடன்) ஆ என் நண்பா ! அவளா கொடியவள் ! அவ்வாறு உரைக்க என்

நெஞ்சமும் துணியுமோ ? அவளது நற்குணத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/11&oldid=563043" இலிருந்து மீள்விக்கப்பட்டது