பக்கம்:சிவஞானம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு 5.

பொலிவை நான் எவ்வாறு எடுத்துரைப்பேன் ?

ஆ என்ன அன்பு !.-என்ன அருமை !-யாவும் இருக்கின்றன - யாது பயன் ? - அந்தோ ! தெய்வமே ! -நாங்கள் இவ்விதம் துன்புறுதல் நியாயமோ ? இதைத் தாங்கள் எவ்வாறு சகித்துக் கொண்டிருக்கிறீர்கள் ?

(மிகுதியும் வருந்துகின்றது.)

குதிரைக்குட்டி-என் அருமை நண்பா, வருந்தவேண் டாம். உனக்கு யாது தீங்கு நேர்ந்துவிட்டது ? ஒன்றும் இல்லையே!-நீயும் பால் உண்ணுகிருய் ; நானும் பால் உண்ணுகிறேன் ! அவ்விதமிருக்க நீ ஏன் வருந்துதல் வேண்டும் ! (ஆச்சரிய முறுகின்றது)-அன்றியும், நண்பா, உன் தாயின் பால் மிகவும் இனிப்பாய் இருக்கும் என்று யாவரும் உரைக்கின்றனரே !

வசுவின் கன்று-அன்பனே, ஆம் என் தாயின் பால் மிக்க இனிமையுள்ளது என்பது முற்றிலும் உண்மையே.-(ஆராமையுடன்) அதல்ைஅன்ருே அப்படுபாவி எனக்குச் சிறிதும் பால் கொடா து யாவற்றையும் தானே அடைகின் ருன். - மிக்க துயரத்துடன் அந்தோ அதை நினைக்க நினைக்க என் வயிறு பற்றி எரிகின் றதே! -அச்சண்டாள ன் எனக்கும் என் அன்னைக்கும் இ.ை யே எ மகைத் தோன்றினனே கருனையங்கடலே ! அப்பாவி புரியும் கொடுந்தொழிலைத் தயங்கள் கண் ரைக் கண்டும் எங்ங்கனம் சகித்திருக்கின் றிம்கள் ? ஒரு

, .'I. f, DUI நேர ம் நாங்கள் இன் |ற்றிருச் க. அ. கொடி ய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/12&oldid=563044" இலிருந்து மீள்விக்கப்பட்டது