பக்கம்:சிவஞானம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு 17

அதன் பொருட்டுச் சிந்தித்தல் வேண்டாம்:ஆகா தி

ஒன்றைக் குறித்து ஆலோசித்துப் பயன் என்ன ? -(துயாத்துடன்) அந்தோ நமக்கு விடுதலையா வேண்டும்? வேளைக்கு வயிருர உணவு கிடைத் தால் போதாதா ? நம்மைத் துன்புறுத்தாமல் சிறிது நேரம் விட்டுவைத்தால் போதாதா ? (கடவுளை நோக்கி) ஒ தெய்வமே என் செல்வமும் என் போல் உணவுக்காக அல்லலுற வேண்டாம்கருணையில்லாக் கொடியோரால் துன்பமmவேண் டாம் ?

(வருந்திக் கண்ணிர் வடிக்கின்றது )

குட்டி-(திகைப்புடன்) அம்மா நான் இன்பமாகத்

தானே வாழ்ந்து வருகின்றேன் ! எனக்கு யாது துன்பம் நேரிடப் போகின்றது ?

குதிரை-(ஆராமையோடு) என் செல்வமே, அதனை

நான் எவ்வாறு தெரிந்துரைப்பேன் ? அப்பாவி வந்து உனக்கு ஏதேது புரிவானே? இறையவன் செயலை யாவ்ரே அறிவர் 2-(கடவுளை நோக்கி) பாவியேன் படுதுயரம் பார்த்திருக்கும் பரம் பொருளே ! நான் பட்டதெல்லாம் போதும் ! என் குழந்தையின் மீதேனும் தா ங்கள் கருவைவையுங் கள்'; என் செல்வம் இன் புற்று வாழத் தாங்கள் அருள் செய்யுங்கள்.

(கண்ணிர்விட்டுக் கதறுகின்றது.)

) ജ= (திகைப்புடன்) சிறிது நேரம் நின்று, பின்னர் واستات)

wl.

என் அருமைத் தாயே, அழவேண் ம் அழ வேண்டாம் : தங்களுக்கு - ன் ,ான் 11ம் நேர் i, தது : தாங்கள் ஏன் இவ்விதம் துன்புறல்'வேண்

== _1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/24&oldid=563056" இலிருந்து மீள்விக்கப்பட்டது