பக்கம்:சிவஞானம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2Ꮾ சி வ ஞ | ன ம்

துன்பமெல்லாம் அன்ருேடு ஒழிந்தனபோலும்! அப்படித் தானே ?

குதிரை-(ஏக்கத்துடன்) இல்லை-இல்லை. என் செல்வச் கண்மணி, பாவிகட்கு ஆவி போகுமளவும் அல்லல் தானே ? வினையை வெல்ல எவரால் ஆகும் நான் செல்லுமிடந்தோறும் அது தொடர்ந் வரலாயிற்று. என் புதிய எசமானராகிய அச் செல்வர் என் பொருட்டு ஒரு வேலையாள நியமித்தார். என் வினைப்பயனே ஓர் لـه வெடுத்து வந்தாலென்ன அவன் அங்கே வந்து தோன்றின்ை. அவனே ஒரு பெரு மோசக்காரன் சோம்பலே சொரூபமென வந்தவன் ; என் எ! மானர் என் பொருட்டுக் கொடுக்கும் கொள்ளில் கால்பாகமேனும் எனக்குக் காட்டமாட்டான் ஒரு நாளைக்குப் போதிய புல்லை ஒன்பது நாளைக்கு வைத்துக்கொள்வான் ; அவர் கொடுக்கும் பண தையோ பத்திரமாய்ச் சேமித்துவைத்துவிடுவான் அவன் என்னைத் தேய்த்துக் குளிப்பாட்டுவது அருமையினும் அருமை. இந்த அநியாயங்க% நான் எவரிடம் சொல்லிக்கொள்வேன் ; என மனத்திற்குள் எண்ணி யெண்ணி ஏங்கலா னேன். என் தேகமும் நாளுக்கு நாள் மெ. வடைந்து வந்தது. என் எசமானரோ இவைகை ஒரு சிறிதும் உணரார். அவர் ஒரு நாள், நா. இளைத்து வருவதற்குக் காரணம் யாதென அ வேலையாளனை வினவிஞன். அப்போது அப்ப பாவி, சாமி, இது திருட்டுக் குதிரை, இந்தச் சாதி குதிரைகளுக்கு எவ்வளவு கொள் வைத்தாலு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/33&oldid=563065" இலிருந்து மீள்விக்கப்பட்டது