பக்கம்:சிவஞானம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

苓党 சி வ ஞ | ன ம்

(அப்போது குட்டி கண்களில் நீர் வடித்து நி றது.) என் அருமைக் கண் மணி, நான் இ கொடியவனிடம் வந்த இரண்டு மாதங்களுக்கு மிகுதியும் உருமாறி விட்டேன். வண்டின் இழுத்து, இழுத்து என் கழுத்தும் புண்பட்டு வி டது. சாட்டை யடியினுல் என் தேக முழுது தழும்புற்றிருந்தது ; உரோமங்க ளெல்ல உதிர்ந்து போயின. போதிய உணவின்மைய என் உடலிலுள்ள தசை வற்றி எலும்புகள் மேெ ழுந்து தோன்றின. நான் கண்ணிர் விட்டுக் கள காத நாட்கள் இல்லை ; அக்காலத்து, எண்ணமு ஏக்கமுமே என் மனத்தில் குடிகொண்டிருந்தன. ஆ ! அன்பே, அப்போது நீ என் வயிற்றில் பது மாதக் குழந்தையாய் இருந்தாய். ஆதல்ா என் செல்வமே, அச்சமயம் என்னுல் வரு உழைக்க இயலவில்லை. எனினும் நான் இப்ப கனுக்கு அஞ்சி, இவன் எண்ணப்படி நடந்

வந்தேன்.

குட்டி-ஐயோ ! தெய்வமே, - என்ன துன்பம்- என் துன்பம் அம்மா, இத்துன்பங்களை யெல்ல தாங்கள் எவ்வாறு பொறுத்து வந்தீர்கள் இவைகளை என்னுல் கேட்கவும் இயலவில்லைே அந்தோ !-அந்தோ (வருந்துகின்றது.)

குதிரை-என் செல்வமே, என் தொல்லை வினைய மேலும் மேலும் கூறி உன்னைத் துன்புறு எனக்கு விருப்பமில்லை. ஆதலின் இரண்டொ கூறி நான் என் வரலாற்றை முடித்து விடு றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/39&oldid=563071" இலிருந்து மீள்விக்கப்பட்டது