பக்கம்:சிவஞானம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ՅՅ சி வ ஞான ம்

கலங்கிச் செயலொழிந்து சோர்வுற்று நின்றேன் கல்லினும் வலிய அவன் நெஞ்சம் என் நிலைை யைக் கண்டு சிறிதும் இரங்கிற்றில்லை; அக்காற்று மழையைக் கண்டும் கலங்கிற்றில்லை. அப்ப( பாவிக்கு அச்சமயம் பணமே பெரிதாய் இருந்தது ஆதலின், அக்கொடியவன் என் தலையிலும் கழு திலும் ஏதேதோ கொண்டுவந்து மாட்டினன் ஏங்கி யிளைத்திருந்த என்னை இழுத்துச் சென்று வண்டியில் பூட்டின்ை அவ்விருவரையும் ஏற்றி கொண்டு நள்ளிருளில் என்னை ஒட்டினன். நா. வினைப்பயனை எண்ணி வருந்தி வண்டியை வலி

துச் சென்றேன். +

குழந்தாய், அவ்வண்டியில் ஏறியவர்கள் இரண்டு .ே களே யெனினும், அவர்கள் ஐந்து ஆட்களுக்கு சமமான பாரமுடையவர்களாய் இருந்தனர். அவ கள், தங்களோடு அமையாது, இரண்டு கனத் இருப்புப் பெட்டிகளையும் ஒரு பெரிய பெரு மூட்டையினையும் ஏற்றிக் கொண்டனர். சேறு நீரும் நிறைந்திருந்த அவ்வழியில் நான் அ வண்டியை இழுத்துச் செல்லுங்காலத்து, எ கழுத்து முறுந்து விடும் போலிருந்தது. வென்று சத்தமிட்டுப் பொழியும் கனத்த மழையி லும், சில் லென்று வீசும் குளிர்ந்த காற்றின. என் தேகம் நடுக்கமுற ஆரம்பித்தது. மழை நீ பெருக்கோ, பல இடங்களில் என் முழங்காலு மேலும் ஓடிற்று. என் செல்வமே, பூரண கருப் வாய்ந்த நான் எவ்வாறு துன்புற்றிருப்பேன் . பதை நீயே சிறிது உன்னிப்பார். ஆ! அப்பே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/43&oldid=563075" இலிருந்து மீள்விக்கப்பட்டது