பக்கம்:சிவஞானம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

சி வ ஞா ன ம்

குதிரை-என் கண்மணி, கடவுளின் கருணை அவ்வா

றிருப்பின் அதற்கு நாம் யாதுசெய்வது ? ஐயோ ! அக்கொடியவர்களிடம் நான் பட்டபாடு கொஞ்ச மல்ல.-என் செல்வமே, நான் அவ்வண்டியை இழுத்துக் கொண்டு, கருதாமல், பெருநடைகொண்டு, நான்கு கல் துரம் நடந்து சென்றேன். பின்னர், மனித சஞ்சாரம்

சிறிதும்

காற்றையும் மழையையும்

இல்லாத காட்டு வழியில் நான் நடக்க வேண்டிவந்தது. அவ்வழியோ முழுதும் மேடும் பள்ளமுமாய்க் காணப்பட்டது. ஆதலால், குழந் தாய், என்னைப் பூட்டியிருந்த அவ்வண்டி அடிக்கடி சேற்றில் அழுந்த ஆரம்பித்தது. அக்காலங்களில் நான் அதனை இழுத்துச் செல்வதற்குப் பெரிதும் துன்புற்றேன். அச்சிரமத்தின் மிகுதியால் எனக்கு வயிற்று நோய் அதிகரித்துவிட்டது , பெருமூச்சு மேலிட்டது , கண்ணிர் பெருக்கெடுத்தது ; வாயி லும் நுரைதள்ளலாயிற்று.

அன்பே, நான் இவ்விதம் சிறிது துாரம் மெல்ல மெல்ல நடந்து சென்றேன். இதற்குள் அவ வண்டி ஓர் ஆழ்ந்த சேற்றுக்குழியில் அழுந்த விட்டது. அப்போது நான் அதனை வலித்து. செல்ல இயலாதவாறு, அவ்விடத்திலே.ே நிலைத்து நின்றுவிட்டேன். அதுகண்ட எசமான எ என்மீது வெகுண்டு என்னைப் பளிர்-பளிர் என்று சாட்டைகொண்டு வாட்டினன். நான் அக்கொ மைக்கு அஞ்சி, ஆற்ருெனத் துயரத்துடன் என முழுபலத்தையுங் கொண்டு அதனை இழுக்க முயல் றேன். நான் அவ்வாறு புரிந்ததல்ை அவ்வண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/45&oldid=563077" இலிருந்து மீள்விக்கப்பட்டது