பக்கம்:சிவஞானம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 சி வ ஞான ம்

கொண்டேன். நீயும் அதுபோழ்து என்னைப் பி. தொடர்ந்தே வந்தாய்.

நான் அத்தெருவில் பாதி வழி சென்றும் அங்ே ஒன்றும் அகப்படாமையால், வீட்டுக்குத் திரும்பு நோக்கத்துடன் சிறிது நேரம் அவ்விடத்ே திகைத்து நின்றேன். அப்போது ஓர் உலர்ந் வாழையிலை என் கண்ணில் பட்டது. நான், அை யேனும் சிறிது சுவைத்துப் பார்க்கலாம் என்) எண்ணத்துடன் அருகே சென்று அதனை மோந்: பார்த்தேன் ; அது தின்பதற்குச் சிறிதும் பக்கு மின்மை கண்டு ஏக்கத்துடன் தலை நிமிர்ந்தே என் நல்லகாலம்! அப்போது ஒரு பெரியவர் எ. எதிரே நின்றுகொண்டிருந்தார். நான் அவரை பார்த்தபோது என் கண்களினின்றும் நீர் தான் தாரையாய் வழிந்தோடியது. ஏங்கி யிளைத்திருந் என்னையும், பாலின்றி வருந்தும் உன்னைய கண்ட அப்பெரியவர் மிகுதியும் மனம் வருந்தின அவர் உடனே புறக்கடைக்குச் சென்று சிறி நேரத்திற்குள் ஒரு சிறு கோப்பையில் பாலு கொஞ்சம் அறுகம்புல்லும் கொண்டுவந்தார். அ கம்புல்லேக் கண்ட நான் ஆனந்தத்துடன் அரு தலாயினேன். பின்னர், அப்பெரியவர் உ அருகே வந்து, உன்னைத் தட்டிக்கொடுத்து கோப்பையில் வைத்திருந்த பாலை உன் வாயி வார்த்தார். ஆல்ை, நீயோ அதனைப் பருகு வகை யறியாது தரையில் சிந்திய்ை. அப்போ அப்பெரியவர் உன்னைப் பார்த்துப் புன்முறுவ கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/63&oldid=563095" இலிருந்து மீள்விக்கப்பட்டது