பக்கம்:சிவஞானம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 சி வ ஞ | ண ம்

யினய். அப்பெரியவர் நம் இன்பச் செயல்களைக் கண்டு கருணை மிகுந்த ஆனந்தக் கண்ணிர் வடித் தார். -

என் செல்வமே, நாம் இவ்வாறு மகிழ்ச்சியில் திளைத் திருக்குங் காலத்து, நம் எசமானி நம் இருவரை யும் காணுமல், எண்ணமும் ஏக்கமுங் கொண்டு, நம்மைத்தேடிக் கொணரும்படி தன் வீட்டிற்கு அண்டையில் இருந்த ஒருவனை அனுப்பினுள் அவன் பல இடங்களிலும் தேடியலைந்து நம்மைச் காணப்பெருது முடிவில் நாம் இருந்த அவ்வீதியை அடைந்தான். அவன், நம்மைத் தொலை தூரத் தில் கண்டதும், தன் கையில் கோலுடன் நம்மிடம் ஓடிவந்தான். நான் அவனைப் பார்த்ததும் அச் கொடியவன் என்னை ஏதேது புரிவானே என்னும் அச்சத்தால் முகம் வெளுத்து, உரோமம் சிலிர்த்து அப்பெரியவர் பக்கலில் நெருங்கிக் கண்ணிர் வடித்து நின்றேன். நான் அக்கொடியவனுக்கு அஞ்சுதலைக் கண்ட அம்முதியவர், என் முதுகில் தட்டிக் கொடுத்து, மிக்க ஆதரவோடு என்னை அனைத்துக் கொண்டார். நம்மிருவரையும் தேடிப் பிடிக்க வந்த அவன், அவ்வயோதிகரின் அருங் குணத்தைக் கண்டு அதிசயித்து, இன்னது செய்வ தென்று தோன்றப்பெருமல் திகைத்து நின்ருன்

என் கண்ணே, இவ்விதம் சிறிது நேரம் கழிந்ததும் அம்முதியவர் அவனை நோக்கி ஐயா, இச் குதிரையும் இதன் குட்டியும் இவ்வாறு இளைத்து உருமாறி இருத்தற்குக் காரணம் என்ன ?' என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/65&oldid=563097" இலிருந்து மீள்விக்கப்பட்டது