பக்கம்:சிவஞானம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு Շ3

- Hr:

தனர்; எழும்பிக் குதித்தனர். பலவிடங்களில் அவர்கள் ஏக்கங்கொண்டனர் ; பெருமூச்செறிந்தனர் ; இரங்கி நன்றனர் ; கண்ணிர் வடித்தனர்; அந்த உரையாடல் முடிவடைந்த பின்னர் அவர்கள் ஒன்றும் தோன்றப் பெருமல் திகைத்து நின்றனர். அப்போது சிவஞானம் தன் முகவாய்க்கட்டையின்மீது கையை வைத்துக் கொண்டு ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்தான், ;ப்புசாமிப் பிள்ளை, சிறுவர்களின் எண்ணத்தை அறிய வண்டி, அவர்களையே உற்று நோக்கிக் கொண் ருந்தனர். இவ்வாறு சிறிது நேரம் கழிந்தது.

" சிறுவர்களே, என்ன சிந்திக்கின்றீர்கள் ?” :ன்று அன்புடன் வினவினர் கருணை மிகுந்த குப்பு ாமிப் பிள்ளை.

'ஆ துன்பம்-துன்பம் ! தாதா, குதிரைகளுக்கு இத்துணைத் துன்பம் உண்டென்று நான்iஇதுகாறும் எண்ணவேயில்லை,” என்று ஏங்கி யுரைத்தான் சிவ நீான்ம் என்னும் சிறுவன்.

"ஆம் , தாதா, பசுவின் கன்றேனும் பாலின்றி பருந்திற்று. இக்குதிரை யடைந்த துன்பங்களோ காடுமை-கொடுமை-கூறவொண்ணுதன,” என்று அருந்தி யுரைத்தான் மணிவண்ணன் என்னும் 1ற்ருெரு சிறுவன்.

அப்போது குப்புசாமிப் பிள்ளை அச்சிறுவர்களை நாக்கி, “பிள்ளைகளே, இக்குதிரை அடைந்த துன்பம் இவ்வளவுதான் என்று எண்ணவேண்டாம். எனக்குத் தரிந்த சிலவற்றையே நான் இதில் எழுதி யிருக்கின் றேன். இக்குதிரை எந்தெந்தச் சமயத்தில் இன்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/70&oldid=563102" இலிருந்து மீள்விக்கப்பட்டது