பக்கம்:சிவஞானம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ՅՑ சிவ ஞானம்

அக்குதிரைக் குட்டி மிகவும் மருட்சி யடைந்து துள்ளிக் குதித்து ஒட ஆரம்பித்தது. அது கண்ட சிறுவர்கள் அஃது அச்சம் நீங்கி அருகே வரும் பொருட்டுப் பல இனிய வார்த்தைகளால் அதை அழைக்கலாயினர்.

"ஓ குதிரைக் குட்டியே, நாங்கள் உனக்கு ஒரு. தீங்கும் செய்யமாட்டோம். அஞ்சவேண்டாம்; அருகே வருவாய்.” என்ருன் ஒருவன். -

"ஓ குழந்தாய், உனக்குக் கோப்பை, நிறையப் பால் தருகிறேன் ; ஒடிவா-ஓடிவா;” என்ருன் மற்ருெரு

бlЈбroТ.

മു-ു

■o:

o: A.i! E.*:| [.

a ليبية

  • E E To TF -

E. o -

[-] E- so|= H= *-Toi |- H

- =F - བྲིད་ཟད་ཟ། E--- ངྒཟད། ཁབ།----]

H ੇ o - = H 드 == 三표 — Elo H HF EFF

o F-F-F o ཟླབཟླཟ

––

o

'ஓ ! என் செல்வமே, உனக்கு முத்தம் தரு, கிறேன் வருவாய்-வருவாய்,' என வேண்டி நின் ருன் வேருெருவன்.

அச்சிறுவர்கள் இவ்வாறெல்லாம் வருந்திக் கூப் பிட்டும் அஃது அச்சம் நீங்கி அருகே வரவில்லை. அது கண்ட சிறுவர்கள் இன்னது செய்வதென்று தெரியா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/75&oldid=563107" இலிருந்து மீள்விக்கப்பட்டது