பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தூய்மையான ஆடி மாதத்தில் சுவாதி நாளில் சுந்தார் கயிலை அடைந்தார். சித்திரை —Tamil month Chiththirai, corresponding to சதயம் —Star Sathabhisham April–May அப்பர் –Thirunavukkarasar வைகாசி —Tamil month Vaisaka—corresponding to May–June மூலம்–Star Mula அத்தர் -Lord ஆனி -Tamil month Ani-corresponding to June–July மகம் -Star Makha முத்தமிழ்-The Three parts of Tamizh– இயல் இசை நாடகம் –Literature, Music and Drama. வாதவூரர் —Mannickavasagar—born in Thiruvathavur. முதிய-முதிர்ந்த-ripe நல்-நல்ல-good ஆடிதன்னில் -in the month of the Tamil month Adi-corres ponding to July–August சுத்தம்-தூயமை-pure சோதி -Star Swathi நாள் -day கயிலை சேர்ந்தார் -arrived at Kailas Thiru Navukkarasar reached Kailas on the Sathayam day in the month of chiththirai; Sambandar who bows before the Lord, reached Kailas on the Mulam day in the month of Vaisaka; Vathavurar, is Mannickavasagar, well versed in the three aspects of Tamizh reached Kailas on the Makha day in the month of Ani; Sundarar reached Kailas on the pure Swathiday in tha month of Adi!