பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


+ ங் 1. டி. திருஞானசம்பந்தர் திருநெல்வாயில் திருச்சிற்றம்பலம் ாந்தை ஈசன் எம்பெருமான் ஏறு அமர் கடவுள் என்று ஏத்திச் Endhai eesan emperumaan arruamar kadavuil endru eththich பிந்தை செய்பவர்க்கு அல்லால் சென்று கைகூடுவது அன்ருல் hindhai seybavarkku allaal sendru kaikūduvadhu andraal கந்த மாமலர் உந்திக் கடும்புனல் நீவா மல்கு கரைமேல் kandha maamalar undhik kadumpunal neevaa malgu karaimē அந்தண் சோல் நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே Andhann solai nelvaayil araththurrai adigall tham arullẽ என் தந்தையே! ஈசனே எமது பெருமானே! எருது வாக னத்தில் அமர்ந்த கடவுளே!’’ என்று மனத்தில் நினைப்பவர்க்குத் (திருவருள்) கிடைக்கும். மற்றவர்களுக்குக் கிடைக்காது. வாசனை உடைய மலர்களைத் தள்ளிக்கொண்டு பெருவெள்ளம் பொருந்தியது நிவா என்ற ஆறு; அதன் கரைமேல் குளிர்ந்த சோலேகள் சூழ உருப்பது நெல்வாயில்; அங்கு இருக்கும் கோயில் அரத்துறை; அக் கோயிலில் உள்ள இறைவனின் திருவருள். er bsos –srär BöszoS-my Heavenly Father

  • rsor—Supreme Being; Lord

croquountréâr—my Lord gg --Bull அமர்-இருத்தல்-to sit &Lajoir—God orsör pl-so era 3-worship fjiwas geruilsuit-insar &#39dö f&prilsauf-those who entertain in the ոiind <ssò sorso—but for (them) கைகூடுவது-கிடைப்பது; to attain esisiruy-not (possible) assigth—fragrance unsoff—flower

  • -īg-assiro; to push
  • @horse-heavy floods