பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வாரம் 3. மாந்தர்-people sor-sgood and evil) deeds Loopuith-vanish aguįp&ı-–-doubt umu" () –verses suijsurf–well versed There are groves on the banks of the river which is flooded. \raththurrai is surrounded by the groves and sheet of water. (Inana Sambandhan of Seerkazhi has sung on the grace of the Lord in perfection. The effects of the (evil and good) deeds of those who recite the verses will vanish. Undoubtedly it is so with those who are well versed in those ten verses. திருச்சிற்றம்பலம் துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும் thunjalum thunjal ilaadha pozhdhinum நெஞ்சகம் நைந்து நினமின் நாள் தொறும் Nenjagam naindhu ninaimin naalidhorrum வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று vanjagam atru adi vaazhththa vandha kūtru அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே . Anja udhaiththana anjezhuththumē. துங்கிக்கொண்டிருந்தபொழுதும், தூங்காமல் விழித்திருக்கும் பொழுதும் மனம் கரைந்து நாள்தோறும் நினேயுங்கள். வஞ்சகம் இஸ்லாமல் (மார்க்கண்டேயன்) திருவடியை வாழ்த்த (அவன் உயிரைக் கொண்டு செல்ல) வந்த யமன அவன் பயப்படுமாறு _ ைதத்தன (பஞ்சாக்கரம் ஆகிய) திருவைந்தெழுத்து. ay "hrdi) – gyrriigissù-sleeping (state) துளுசல் இலாத போழ்து-தூங்காத நேரம்-waking state நெஞ்சகம்-மனம்-mind நைந்து-கரைந்து-melting 10&urufloor—think (worship) நாள்தொறும்-daily suš5:3ih-deceit -o--feet eurþjös–adored одѣдъ-сашne *a-go-Yama the God of death -o-to fear -&»$$assor—kicked—spurned அஞ்செழுத்து-திருவைந்தெழுத்து-சிவபதம the mystic live letters—the Panchakshara–Si Wa Ya Na Ma is the name of the Lord.