பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4 திருஞானசம்பந்தர் Whether in the sleeping state or in the waking state,_- your mind melting—Worship the Lord daily. Without deceit (i.e. with faith, Markkandeya) adored the feet (of the Lord) and Yama, the God of Death to fear, the Panchakchara spurned him. மந்திரம் நான்மறை ஆகி வானவர் mandhiram maanmarrai aagi vaanavar சிந்தையுள் நின்று அவர் தம்மை ஆள்வன sindhaiyull nindru avar thammai aallvana செந் தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு sendhazhal ömbiya semmai vēdhiyarkku அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே andhiyull mandhiram a njezhuththumē மந்திரம் ஆவது; நான்கு வேதங்கள் ஆக இருப்பது; தேவர் களின் மனத்தில் இருப்பது; அந்தத் தேவர்களே ஆள்வது; நெருப்பை வளர்த்தல் ஆகிய சடங்கை நாடோறும் செய்யும் துாய அந்தணர்க்கு மாலேயில் சபம் செய்யும் மந்திரம் ஆவது திருவைந்தெழுத்து ஆகும். upogo-sacred formula of invocation of a deity. நான்மறை-நான்கு வேதங்கள்-the four Vedas sumt6or«uff-the celestials & Booz-mind of assor—to grace. ologi—sacred fire galÉl$uu-rear ilarlhooun—pure; eminent Gasstuff-Gau 35th satsisvaii-well versed in Vedas– அந்தி-மாலே-evening It is the mantra. It is the four Vedas. It remains in the minds of celestials and graces thern. To the eminent Brahmins weli versed in Vedas who rear the “fires”, the mantra for the evening is the Panchākshara. ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர் Unil uyirppai odukki onnsudar ஞான விளக்கினை ஏற்றி நன்புலத்(து) Gaaana vilakkinai ētri natipulaththu