பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


0ватrth 7 பருமதில் மதுரைமன் அவை எதிரே Parumadhil madhuraiman avai edhirē பதிகமது எழுது இலை அவை எதிரே padhigamadhu ezhudhu ilai avai edhirē வருநதி இடை மிசை வருகரனே warunadhi idai misai varukaran 5 வசையொடும் அலர்கெட அருகு அரனே vasaiyodum alarkeda arugu aranē கருதல் இல் இசை முரல் தரும் அருளே karudhal il isai muraltharum arula கழுமலம் அமர் இறை தரும் அருளே kazhumalam amar irrai tharum arullē மருவிய தமிழ்விரகன மொழியே maruviya Thamizhviragana Mozhiyē வல்லவர் தம் இடம் திடம் ஒழியே. vallavar tham idar dhidam ozhiyẽ. திருச்சிற்றம்பலம் பருத்த மதில்களே உடையது மதுரை. அம்மதுரையின் அரசன் முன்னிலேயில், ஒரு பதிகம், ஒலையில் எழுதிச் சபையினர் முன்னே (வைகை) நதியில் இடப்பட்டது. (வெள்ளத்தில் போகாமல்) அதனைக் கையில் ஏந்தியவனே! குற்றம் பொருந்திய பொய்யுரை கெடுமாறு அருகர்களே அழித்தவனே. விவரிக்க முடியாத இசை ஒலிக்கும் அருள் வடிவம் ஆணவனே. i கழுமலம் எனும் சீகாழியில் வீற்றிருக்கிருர் இறைவன். அவ்இறைவன் அருள் பெற்றவர் தமிழ் விரகன் (என்னும் சம்பந்தர் ) இவர் பாடிய பாடல்களே வல்லவர்களுடைய தீவினை நீங்குவது _றுதி. LGudget – strong enclosure unor—king loor-shopsi-court of the king wroit–before u$sib-pathigam-ten verses er(1949–write sugb-flowing PAPsocool—-in the river lfloor -on