பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தேவாரம் 9 கருமை நிறம் பொருந்திய கண்டத்தை உடையவன்! உமையை ஒரு பாகத்தில் உடையவன்; கேடு இல்லாதவன்; யானைத் தோலைப் போர்த்திக் கொண்டவன்; ஒப்பு இல்லாதவன்; வயல்களில் அசையும் குவ8ள மலர் போன்ற கண்களே உடை யவள் உமை- அவ்வுமையோடு நெய் ஆடிய பெருமான்; அச்சிவ பெருமானுடைய இடம் திருநெய்த்தானம் என்று சொல்வீராக. soun sablą-u * sööri-sir–black throated (lord) &oun—black (poison) Esotl—th—throat un&ounssir–the daughter of the mountain Himavān-Uma பாகம்-part soos-trunk <abią u-moving G&lq. 60—-e/y5]uum ae—indestructible &fl-elephant a fl-skin elpiq-u-covered 620 solor—without an equal Glou 1–field legoir—flower நயனம்-eyes <sexuGsrTG –with her (Uma) Qpili -abu)-u-anointed Qugbunror—Lord wrofit—please tell He is black throated. He has Uma, the daughter of Himavan, in one part of His body. He is an incomparable and indestructible One who peeled and covered Himself with the skin of the elephant. With Uma, who has eyes like the KUVALAI flowers, He anointed Himself. His place is Neyththanam. Please tell so. திருச்சிற்றம்பலம் தலம் மல்கிய புனல் காழியுள் ஞானசம்பந்தன் thalam malgiya punalkazhiyull Gnaanasambandhan நிலம் மல்கிய புகழான் மிகு தெய்த்தானனை நிகர் இல் Nilam malgiya pughazhaan migu neyththaananai nigar il பலம் மல்கிய பாடல் இவை பத்தும் மிக வல்லார் palammalgiya paadal ivai paththum miga vallaar சில மல்கிய செல்வன் அடி சேர்வர் சிவகதியே. sila malgiya selvan adi sérvar sira gathiyē.