பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தேவாரம் 11 தாது அவிழ் புன்னே தயங்கு மலர்ச்சிறை வ ண்டு அறை thaadhu avizh punnai thayungu malarchchirrai vanndu arrai எழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே. Ezhil pozhil kuyil payil tharumapuram padhiyē. அழகிய மடமை பொருந்திய பெண் யானையைப் போன்றவள்; பெண் அன்னம் போன்ற சிறந்த நடையை உடையவள் ஆகிய உமையை தனக்குத் துணை என்று மகிழ்ச்சி அடைவார். பூதங்களின் கூட்டம் ஆகிய சேனை நின்று இசைபாட ஆடுவார்; அவர் பரவிய சடையாகிய நீண்ட முடியில் கங்கையை உடையவர். வேதத்தோடு ஏழிசைகளையும் பாடுவர். (அவர் யார் எனில்) அவர் தருமபுரம் ஏனும் தலத்துக்குத் தலைவர். (அத்தரும புரத்தில்) ஆழமான கடலில் வெண்மையான அலைகள் ஒலித்து நுரையைக் கரையில் மோதி எழும்; அதன் பக்கத்தில் மகரந்தம் சிந்தும் புன்னைமரத்தின் மலர்களில் சிறகை உடைய வண்டுகள் ஒலிக்கும்; அழகிய சோலைகளில் குயில்கள் தங்கி இருக்கும். unr 35ř—<sJupS–beautiful loud-–female elephant olor or 5–likeness pool—-gait unèajuděeir–Uma, daughter of the mountain, Himawan. துணே-மனேவி-wife loëpsuit—will enjoy L5:5uusou--a battalion of demons @sor th–sort ul-If–spreading Q«o«’lumtl——to sing eradl --matted locks Øsolo- opto-ug-in the big tuft L1sorso-water—Ganges grus) stor–the seven kinds of music @ewsr—sounding obos-so-deep sea és szor—shore GlLum Gži — dashing soublfissilsårgy—to rise high suéd-by the side of 357 gir-pollen & so sp-wings assor(5–bees essed sp—humming groñéd-beautiful Glungsso-groves G5u8db-cukkoo Luoso -living *Count Irih—a place near Karaikkal. She has the gait of the beautiful female elephant and the female of a mythical bird called Annam (sorowth). She is Uma,