பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தேவாரம் 17 சீர்காழி என்னும் நகரத்துக்கு உரியவன் கலேகளில் வல்ல ஞானசம்பந்தன். இந்தத் திருமறைக்காட்டில் வாழும் இறைவனே விரும்பிப் பாடியுள்ளார். இந்த இனிய ஏழிசை பொருந்திய பாமாலே பத்தும் வல்லவர்கள் உலகில் வாழும் மக்கள் தொழ வானத்தை அடைவர். -mruN—Seerkazhi p&sir-town ačko-arts elso:545-announced; sung «ar u 1 sög—s^GtbtSl—with liking rs voor-the seven kinds of music unn &nd–garland ஈரைந்து-2x5 =10 oustomir—well versed a so(3 striţ-inhabitants of the earth Q'orp—to worship ourči-skies; heaven **ol-suit—will reach Gnana Sambandar is the resident of Seerkazhi; He is profi cicnt in all arts; He has sung on the Lord of Thiru Marraikkadu. Those well versed in these ten verses with seven kinds of music will reach heaven worshipped by the inhabitants of the earth, திரு.அண்ணுமலே திருச்சிற்றம்பலம் பூவார் மலர் கொண்டு அடியார் தொழுவார் புகழ்வார் வாஞேர்கள் Puvaar malarkonndu adiyaar thozhuvaar pugazhvaar vaauorgall மூவர் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார் Mūvar purangall eriththa andru mūvarkku arullseydaar து.ாமா மழை நின்று அதிர வெருவித் தொருவின் நிரை ஓடும் Thumaa mazhai nindru adhira veruivith thorruvin nirrai ödum ஆமாம் பிணேவந்து அனேயும் சாரல் அண்ணுமலேயரே. Aamaam pinnai vandhu annaiyum saaral annnnaamalaiyaarē. கொத்தாக உள்ள மலர்களேக் கொண்டு அடியார்கள் தொழு வார்கள்; தேவர்கள் புகழ்வார்கள். பகைவர்களுடைய மூன்று புரங்களே எரித்த காலத்தில் அந்த மூவருக்கும் அருள் செய்தார். மாய பெரிய மேகங்கள் இடியுடன் (மழைபெய்ய) பயந்து கூட்டத் தோடு அழகிய பெண்மான்கள் சேரும் சாரலே உடைய திருவண்ணு மலேயில் உள்ள பெருமான் 2