பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

Thogapattuthu

18. திருஞானசம்பந்தர்

 L5sums; insoir—bunch of flowers
          solo-ustif—devotees தொழுவார்-worship புகழ்வார் -adore sur GG9řssir–celestials epsum ir—inimical LIsrniids off-towns                     எரித்த-burnt <ssör pl.—that day

<pauit <ie»- to the three (Tharakaksha, Kamalaksha of Vithyunmali) <BIGsi 613 ulustri—bestowed grace &T-pure Los unsop—big Clouds so fog—to make noise @Ast goodsor flaps—(in large numbers) £2Gub-run obthobth-beautiful

       பினே-பெண் மான்-hind

&ng 6–(mountain) slope. esson goolnäjujirit—the Lord of Thiru Annamalai The devotees worship the Lord with bunch of flowers. The celestials adore Him. On burning the three fortresses of the foes, the Lord bestowed grace on those three. The pure clouds shower rain with thunder and the hinds fearing run towards the slope of Thiru Annamalai அல் ஆடு அரவம் இயங்கும் சாரல் அண்ணுமலையாரை Al aadu aravam iyangum saaral Annnnaamalaiyaarai நல்லார் பரவப் படுவான் காழி ஞானசம்பந்தன் Nallaar paravap paduvaan kaazhi Gnaana Sambandan சொல்லால் மலிந்த பாடல் ஆன பத்தும் இவை கற்று Sollaal malindha paadal aana paththum ivai katru வல்லார் எல்லாம் வானேர் வணங்க மன்னி வாழ்வாரே. Vallaar ellaam vaanör vannanga manni vaazhvaare திருச்சிற்றம்பலம் இரவில் படம் எடுத்து ஆடும் பாம்புகள் செல்லும் சாரலே உடைய திரு அண்ணுமலையில் உள்ள கடவுளே, நல்லவர்கள் போற்றும் சீர்காழியில் உள்ள ஞானசம்பந்தர் புகழ் பொருந்திய பாடல்கன் பாடியுள்ளார். இப்பாடங்கள் பத்தும் கற்று வல்லவர் எல்லோரும் தேவர்கள் வணங்க நிலைபெற்று வாழ்வார்கள். |