பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28 திருநாவுக்கரசர் GlorfðApsauř–inimical Lin th—fortress of fos—burnt திருமூலட்டானன்-திருவாரூர்க்கோயில் கருவறையில் இருக்கும் @•poreâr—the Lord in the Sanctum Sanctorum of the Temple at Thiru Arur. Oh fruit tasted by the wise, Hail! Oh Beatitude attained by those who worship Your feet, Hails Oh Ambrosia obtainable by those who have renounced the World, Hail! Oh Lord who severed (the fruits of) good and evil deeds and blessed me, Hail! Oh strong One without an equal, Hail! Oh Ambrosia adored by the celestial Hail! Oh Siva who burnt the fortresses of the inimical (giants) Hail! oh Lord of the Sanctum Sanctorum at Thiru Arur, Hail! Hail! பிரமன் தன் சிரம் அரிந்த பெரியோய் போற்றி Biramanthan siram arindha periyoy potri பெண்ணுருவோடு ஆணுருவாய் நின்ருய் போற்றி penninnnuru vódu aan nuruvaay nindraay potri காம் நான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி Karam naangum mukkannnnum udaiyaay potri காதலிப்பார்ச்கு ஆற்ற எளியாய் போற்றி kaadhalip paark ku a atra el liyaay pötri அருமந்த தேவர்க்கு அரசே போற்றி Aru mandha dhēvarkku arasē põtri அன்று அரக்கன் ஐந்நான்கு தோளும் தாளும் aan dru arakkan ainnaangu thöllum thaallum சிரம் நெரித்த சேவடியாய் போற்றி போற்றி Siram neriththa sewadiyaay potri potri திருமூலட் டானனே போற்றி போற்றி thirumūlat taananē Pötri pötri. திருச்சிற்றம்பலம்