பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தேவாரம் 29 பிரமனது தலையை அறுத்த பெரியோனே போற்றி! பெண்ணுருவத்தோடு ஆண் உருவத்தையும் கொண்டு இருப் - பவனே, போற்றி! நான்கு திருக்கைகளையும், மூன்று கண்களையும் உடையவனே போற்றி! உன்னை விரும்புபவர்களுக்கு மிகவும் எளிமையாக இருப்ப வனே, போற்றி! அரிய மருந்து உடைய தேவர்கட்கு அரசே போற்றி! முன்நாளில் இராவணனின் இருபது தோள்களையும், கால்களை யும், பத்துத் தலைகளையும் நெரித்த திருவடி உடையவனே, போற்றி! போற்றி! திருவாரூரில் திருமூலட்டானத்தில் எழுந்தருளி யுள்ள இறைவனே; போற்றி! போற்றி! Erinsir-Brahma &rth-3&o-head ego:53-to cut; sever QuñCumul-Oh great one! Gluxảrgyi J-female form <bg»G–maleform агић —hand prore;-four Opšs stör–three eyes asnogoljurirâg-to those who worship with affection ஆற்ற-மிகவும்-wery stafiurul –easily approachable eGuosh:5—-sjabsolourar sig sib a-swt–u;-having rare ambrosia Gąsuit—celestials sorão—Lord <ssörgy-that day-Long ago seria săr–3)rmeusotrăr–giant–Ravanna ஐந்நான்கு-5x4=20 Gossrair—shoulders £gle-head £5m air-foot Gosuto-russet feet Glgsf,5S -pressed Oh great Lord who severed the head by Brahma, Hail! Oh Lord assuming both feminine and masculine forms, Hail! Oh Lord having four arms and three eyes, Haill