பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சுந்தரர் திருவதிகை திருச்சிற்றம்பலம் தம்மானே அறியாத சாதியார் உளரே Tharmaanai arriyaadha saadhiyaar ullarē சடைமேல்கொள் பிறையான விடைமேல் கொள் விகிர்தன் sadai mē ikoll pirraiyaanai vidaimēl koll vikirdhan கைம்மாவின் உரியானேக் கரிகாட்டில் ஆடல் Kaimmaavin uriyaanaik karikaattil aadal உடையானே விடையானக் கறைகொண்ட கண்டத்து udaiyaanai vidaiyaanaik karraikonndakanndaththu எம்மான்தன்அடிக்கொண்டுஎன் முடிமேல்வைத்திடும்என்னும் Emmaanthan adikkonnduen mudimæl vaiththidum ennum ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன் aasaiyaal vaazhkindra arrivilaa naayēn எம்மானே ஏறிகெடில வடவீரட்டானத்து Emmaanai ërrikedila vadaveerattaanaththu உறைவான இறைபோதும் இகழ்வன்போல் யானே. urraivaanai irraipõdhum igazhvanpõl yaanē. தம் தலைவனே அறியாத மக்கள் இருக்கமுடியுமா? சடையின் மேல் பிறையை உடையவன்-இடபத்தின் மேல் சவாரி செய்பவன் யானைத்தோலேப் போர்த்திக் கொண்டவன்-சுடுகாட்டில் ஆடு பவன்- இடபக்கொடி உடையவன் -விஷக்கரை உள்ள கண்டத்தை உடைய தலைவன்-தன் திருவடியை என் தலைமேல் வைக்கும் என்னும் ஆசையால் வாழ்கின்றேன்-நான் அறிவில் லாத நாய் போன்றவன். எம்பெருமான்-அலைகள் மோதும் கெடில நதியின் வடகரை யில் (திருவதிகை) வீரட்டானத்தில் இருப்பவன் ஆகிய இறைவனச் சிறிது பொழுது இகழ்ந்ததுபோல் யான் இருந்தேன் (அந்தோ), 25thunmor-ath zãoaicăr—their master சாதியார்-மக்கள்-people *ool--matted locks