பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


36 சுந்தரர் செழுமலர்க் கொன்றையும் கூவின மலரும் Sezhumalark kondraiyum kūvina malarum விரவிய சடைமுடி அடிகளே நினைந்திட்டு viraviya sadaimudi adikallai ninaindt hittu அழுமலர்க் கண்து ணே அடியவர்க்கு அல்லால் Azhumalark kannin nai adiyavarkku allllaal அறிவு அரிது அவன் திருவடி இணை இரண்டும் Arrivu Aridhu avan thiruvadi irranndum கழுமல வளநகர்க் கண்டுகொண்டு ஊரன் Kazhumala valInagark kanndu konndu ūran சடையன் தன் காதலன் பாடிய பத்தும் Sadaiyanthan kaadhalan paadiya pathum தொழுமலர் எடுத்த கை அடியவர் தமிமைத் Thozhumalar eduththa kai adiyavar thammaith துன்பமும் இடும்பையும் குழகிலாவே thunbamum idumbaiyum sūzhukilaavē. திருச்சிற்றம்பலம் செழிப்பான கொன்றை மலரையும், வில்வ இலையையும் பொருந்திய சடையுடையவர் சிவபிரான்; அவரை நினேந்து மலர் போன்ற இரண்டு கண்களில் இருந்து நீர் வடிப்பர் அடியவர்கள். அத்தகைய அடியவர்களுக்கு அல்லாமல் சிவபெருமானுடைய இாண்டு திருவடிகளும் அறிவதற்கு அரிதாகும். அவற்றைக் கழு மலம் என்னும் வனம் பொருததிய நகரில் கண்டு தரிசித்தார்ஊரன் என்ற பெயரையுடையவர்-சடையனருடைய திருமகன் ஆகிய சுந்தரர். அச்சுந்தரர் பாடிய பாடல்களேக் கொண்டு தொழுபவர்-மலர் கொண்ட கைகளேயுடைய அடியவர்களே துன்பங்களும் இடையூறுகளும் குழிவாட்டா. Glassrooroop-a kind of flower a-săarth–sosbaub—Vilwa—BAEL–the leaf of Vilwa is used for offering sogestuu–intermixed &epl Opto- old-assif-the Lord having matted locks →fuq-~er-Lord. for sh;5L-G-thinking waitéaair-flower like eyes அழும்-crying